பயம், கோபம், மன அழுத்தம் ஆகியவை நீங்கள் உருவாக்கும் விஷங்கள். நீங்கள் பொறுப்பேற்றுக் கொண்டால், பரவசத்தின் இரசாயனத்தை உங்களால் உருவாக்க முடியும். உங்களை நீங்களே கட்டமைத்து உள்நிலையில் நல்வாழ்வடையுங்கள். #WorldMentalHealthDay#SadhguruQuotes#குருவாசகம்
அத்தனைக்கும் ஆசைப்படு வீடியோ புக்.
மக்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்ற வெற்றி புத்தகம் சத்குருவின் அத்தனைக்கும் ஆசைப்படு.
இன்று முதல், மாதம் ஒரு முறை இந்த புத்தகம் வீடியோ புக் வடிவமாக, Sadhguru Tamil - Youtube, Facebook & Instagram Channelல்
வெளிவர உள்ளது.
காணத்தவறாதீர்கள்!
Wanting to win, being willing to lose if need be, handling your victory and failure gracefully, is what sport inculcates in a human being. And that is the essence of leadership. #SadhguruQuotes#NationalSportsDay
#WorldEnvironmentDay
Sadhguru speaks about how everything in existence is connected, the animate and the inanimate; the elements of air, water, and earth, human beings, animals, and plants. Only if we keep our environment well, can we live well.
https://t.co/kgVJvAHkM1