இந்த காணொளியில் கொத்தடிமை தாக்கப்பட்டதால் மிரட்டி நீக்க வைத்துள்ளனர்... அதனால் இதை யாரும் Share செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்...
Rt மட்டும் பண்ணிடாதீங்க பிரண்ட்ஸ்... 🙏🙏🙏
#JUSTIN | வேலை வாங்கித் தருவதாக
ரூ.69 லட்சம் மோசடி - திமுக மாவட்ட செயலர் சிற்றரசு மீது சொந்த கட்சி பிரமுகர் புகார்
#DMK | #Chennai | #Chitrarasu | #MKStalin
#JustNow || தி.மு.க ஆட்சியில் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி லஞ்சம் என புகார்.. - போலீஸ் விசாரணையில் ரூ.200 கோடி லஞ்சம் கைமாறியது கண்டுபிடிப்பு
#DMK | #Police | #School | #PolimerNews
பள்ளிக்கரணை ராம்சார் சதுப்புநிலப் பகுதி எல்லையை சுற்றி 1 கிமீ சுற்றளவிற்கு எந்த கட்டிட அனுமதியும் கொடுக்க கூடாது என்று பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் திமுக ஆட்சியில் CMDA பொறுப்பு வகித்த சேகர் பாபு அந்த ராம்சார் நிலத்தின் எல்லைக்கு உள்ளேயே 1250 வீடுகள் கட்ட அனுமதி கொடுத்துள்ளார். இங்கே கட்டிடம் கட்ட ஆட்சேபனை இல்லை என்று சுற்றுச்சூழல் துறை மோசடியாக தடை இல்லா சான்றிதழும் கொடுத்துள்ளது.
தற்பொழுது சுற்றுச்சூழல் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் CMDA கொடுத்த முறைகேடான கட்டிட அனுமதி ஏன் இது வரை ரத்து செய்யப்படவில்லை என்ற கேள்வி எழுகிறது. தமிழக அரசு பதில் சொல்லுமா?
#DVAC40
#JustNow || அரசு வேலை மோசடி - முன்னாள் அமைச்சர் சிவசங்கர் மீது காவல் ஆணையரகத்தில் புகார்.. "பயப்பட வேண்டாம் வேலை கிடைத்துவிடும் என கூறினார் சிவசங்கர்.."
#DMK | #Sivasankar | #GovtJob | #Issue | #PolimerNews
Three years of work hv finally begun to yield results. Thank you TVK government @CMOTamilnadu@arunraajkg for transparently updating no. of absconding doctors. Special thanks to @Arappor@comrade_rk for taking up this long-ignored issue.
Not 200. Not 500. It's huge - 1,420 doctors in TN absconded from govt. service after availing 50% govt quota PG seats, 30% NEET-PG incentive marks, hefty monthly salaries during studies& free education on taxpayers' money.
Hope this government will now expedite action against these doctors and will not bow to the pressure of doctors' lobby like previous governments.
அரசக்குமார் கைது செய்யப்பட்டது கூட அதிர்ச்சி அளிக்கவில்லை ஆனால் அந்த ஆள் இவ்வளவு நாள் திமுகவில் இருந்தது இப்பொழுதுதான் வெளியே வருகிறது. அது அதிர்ச்சியாக இருக்கிறது.
உலகில் இருக்கும் அயோக்கியர்களை எல்லாம் காக்கும் புகலிடம் திமுக.
ஒவ்வொன்றாக வெளியே வருகிறது.
சபரீசனின் உறவினர் பிரவீன் கணேஷ் மட்டுமே சில ஆயிரம் கோடிகள் சம்பாதித்திருப்பார்.
இரக்கமின்றி நடவடிக்கை எடுங்கள் @CMOTamilnadu
கொள்ளையர்களின் புகலிடம் திமுக.
தனியார் பள்ளிகளுக்கு 10 வருட அங்கீகாரம் வாங்கித் தருகிறேன் என்று அரசகுமார் வசூல் செய்த தொகை 300 கோடி.
இதில் பேரும் பகுதி @Anbil_Mahesh இடம் ஒப்படைக்கப்பட்டது.
பல பள்ளி உரிமையாளர்கள் கொடுத்தார்கள் என்பதுதான் வேதனை. அந்த லஞ்ச தொகை பெற்றோர்களிடம்தானே வசூல் செய்யப்பட்டிருக்கும் ?
விரைந்து கைது செய்யுங்கள் @chennaipolice_