ஹைதராபாத் Healthway Solar Track (23கிமீ, 16MW) போல உலகத்தரம் வாய்ந்த சோலார் கூரையுடன் கூடிய சைக்கிள் பாதைகளை நமது தமிழக நெடுஞ்சாலைகளிலும் விரைவுச் சாலைகளிலும் உருவாக்க அரசு முன்வர வேண்டும். Kind request @CMOTamilnadu@TVKVijayHQ@actorvijay@AadhavArjuna@CTR_Nirmalkumar

சொன்னதை செய்த முதலமைச்சர் விஜய்!
கொடைக்கானல் கீழ்மலை கிராமமான தாண்டிக்குடி அடுத்த அசன்கொடைக்கு, சாலை அமைப்பதற்காக ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு..
'ஜனநாயகன்' படப்பிடிப்பின்போது சாலை அமைத்து தருவதாக வாக்குறுதி அளித்த காட்சிகள் வைரல்
#Kodaikanal | #CMVijay | #NAnand | #TVK | #Road | #PolimerNews
ஒவ்வொரு குடும்பத்திற்கும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு,
ஆண்டொன்றுக்கு ரூ. 5 இலட்சத்தில் இருந்து ரூ. 25 இலட்சமாக உயர்த்தி அறிவித்தார் மாண்புமிகு முதலமைச்சர், வெற்றித் தலைவர் அவர்கள்.