🇺🇦🔥 Ukrainian drones reportedly traveled more than 1,500 km and struck infrastructure at the LUKOIL-Permnefteorgsintez oil refinery in Perm. Ukraine’s SBU reportedly confirmed the strike on one of Russia’s largest oil refineries, which supplies fuel not only to the civilian sector but also to the Russian war machine. 1,500+ kilometers. Russia’s rear is no longer safe. 🇺🇦
இது கோவைல மட்டும் நடக்கல.
இதே மாதிரி ஒரு கடையை சென்னைல போட்டுட்டு கல்லா கட்டிட்டு இருக்காங்க.
ரொம்ப நெருங்கிய நண்பரோட factory ல ஆபரேட்டர், என்ஜினீயர்னு நிறைய பேரை மூளைசலவை செய்து பல லட்சம் ரூபாய் invest பண்ண வச்சி இருக்கானுங்க.
Cont..
தேர்தல் வாக்குறுதி :
அன்னபூரணி சூப்பர் 6 திட்டத்தில் அனைத்து குடும்பங்களுக்கும்ஆறு சிலிண்டர்.
செய்வது :
2.5 லட்சத்திற்குள் ஆண்டு வருமானம் இருக்கும் குடும்பத்திற்கு மட்டும் ஆண்டுக்கு 3 சிலிண்டருக்கான தொகை வங்கியில் செலுத்தப்படும் .
What bro?
@CMOTamilnadu
🔥 Moscow region. A massive fire at a Wildberries warehouse.
Russian channels claim the 250,000 m² warehouse was being used by the Russian Ministry of Defense to store military cargo.
If confirmed, this isn’t just a marketplace warehouse burning.
It’s Russian military logistics going up in flames. 🔥
பெண்களின் ஓட்டுகளை வாங்க விஜய் எடுத்துள்ள தவறான முடிவு.
டீலக்ஸ், எக்ஸ்ப்ரஸ் பஸ்களில் அதிக பணம் தந்து டிக்கெட் எடுக்கும் ஆண்கள் இனி நின்று கொண்டு பல கிலோமீட்டர் பயணிக்க வேண்டுமா?
கர்நாடகாவைச் சேர்ந்தவர் டெல்லி சிறப்புப் பிரதிநிதி
உத்தரப்பிரதேச நிறுவனத்திற்கு போக்குவரத்துத் துறை ஒப்பந்தம்
அரசுப் பள்ளியில் வடமாநிலத்தவர்களுக்கு பணி
கேரளா நகைக் கடைக்கு மோதிரம் பெறும் ஒப்பந்தம்
ஆனால் பெயர் மட்டும் தமிழக………
அதானே அதேதான்……
💥 Ukrainian forces struck the Novokuybyshevsk Oil Refinery. A massive fire broke out at the facility.
Samara Region Governor Vyacheslav Fedorishchev confirmed an attack on one of the region’s industrial facilities.
Russia has just hit the largest shopping mall in Kryvyi Rih, Ukraine.
At least 15 people have been killed and more than 120 injured, including dozens of children. The death toll is still rising.
This was a shopping mall.
Not a military base.
Not an ammunition depot.
Not a command center.
A shopping mall filled with ordinary people going about their lives.
Russians attacked in two waves. After the first strike, emergency workers rushed to the scene to rescue the wounded. Then russians struck the area again.
This is what russia’s war against Ukraine looks like - plain terrorism!
Shopping malls. Apartment buildings. Hospitals. Schools. Families. Children.
And while politicians continue talking about negotiations and “peace,” russia continues killing Ukrainian civilians.
Russian evil must be stopped at any cost.
கைது நடவடிக்கையின்போது, 3 மணிநேரம் உதயநிதி ஸ்டாலின் Bath Roomல் இருந்ததாகப் பேசியிருக்கிறார் அமைச்சர் நிர்மல்குமார்.
உதயநிதி எங்கு இருந்தார்? Bath Roomல்தான் இருந்தாரா? எவ்வளவு நேரம் இருந்தார்? என்பதை எல்லாம் திமுக தரப்புச் சொல்லட்டும். விளக்கட்டும். அதனைப் பற்றி எங்களுக்கு எந்தக் கவலையுமில்லை.
அதேசமயம், கரூர் பேரவலத்தின்போது ஒரு மாதகாலம் நிர்மல் குமாரும், புஸ்ஸி ஆனந்தும் யார் வீட்டு Bath Roomல் ஒளிந்துக் கிடந்தார்கள் என்பதை விளக்கினால் நன்றாக இருக்கும்.
Now covai malumichampatti so blue dart courier do their worst service always. No deliver boys calling me. They update delivery status their mind way. No way for receiving consignee.