Powefully expressed the thoughts of People in India by @RahulGandhi, the Leader of Second Freedom fight to save our nation from Dictatorship Kingdom Rule by Modi.
People will join hands with #RahulGandhi#Congress to bring back glory of India
#TamilNadu#IndiaAgainstDictatorship
Sree Annapoorna is a famous vegetarian restaurant chain in Coimbatore. On Wednesday, the owner of the restaurant Mr. Srinivasan attended an event with FM @nsitharaman and asked a question about the anomalies in GST very very politely.
"The problem is that GST is applied differently to each item. For example: there is no GST on bun. If you put cream in it, GST becomes 18%. Because of this, customers ask we give bun and cream separately and they will apply cream on the bun themselves to save money. People say that the FM has put 5% GST on sweet and 12% on namkeen because people eat a lot of sweets in the North. In Tamil Nadu, sweet, namkeen and coffee go together. Please charge uniform GST for these. The computer itself is getting stuck because of this GST confusion."
Madame Sitharaman laughed at it on stage. But Mr. Srinivasan was later made to apologize to her on video and he was seen saying the he is not affiliated to any party. Master ji is intolerant to criticism and his minions are also acting like him, becoming extremely intolerant to criticism.
@BJP4TamilNadu இந்த மாதிரி பொம்பள பொறுக்கிகளுக்கு மட்டும் என் வாக்கு கிடையாது..
தன் கட்சி பெண்களையே மாண்பா பாத்துக்க முடியல.. இவங்க மக்களின் மாண்பை காப்பாத்த போரணுகளா..
#NoVoteToBJP
தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் கரூர் நாடாளுமன்றத் தொகுதியை மீண்டும் காங்கிரஸ் கட்சி போட்டியிட ஒதுக்கீடு செய்த இந்தியா கூட்டணியின் தலைவர் அன்பிற்கும் ,மரியாதைக்கும் உரிய அண்ணன் @mkstalin அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். நம் நாடு காக்கும் இந்த யுத்தத்தில் ,உங்கள் தலைமையில் கரூரில் மட்டுமல்ல நாற்பது தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வென்று மகத்தான சரித்திரம் படைக்கும் .
என் மீது நம்பிக்கை வைத்து திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்த காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, திரு.ராகுல் காந்தி, திருமதி சோனியா காந்தி மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் திரு. செல்வப்பெருந்தகை MLA மற்றும் மேலிடப் பொறுப்ப��ளர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
மாபெரும் மக்கள் செல்வாக்குடன் தேர்தல் வெற்றியை தேச நலனுக்காக கட்சித் தலைமைக்கு சமர்ப்பிக்க உறுதியேற்போம்!!
@INCTamilNadu @AnandaVikatan @ThePrintIndia @PTTVOnlineNews @ThanthiTV @news7tamil @the_hindu @vikatan @abpnadu @sunnewstamil @ibctamilmedia @DinamaniDaily @News18TamilNadu #Congress #india #rahulgandhi #INDIAAlliance
காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் தலைவர்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பொதுவெளியில் அவதூறு செய்தி வெளியிட்ட @BJP4TamilNadu தலைவர் @annamalai_k, தேசிய ஊடக பிரிவு தலைவர் @amitmalviya மற்றும் அவதூறு செய்தியை பரப்பிய சமூக ஊடக பிரிவு நிர்வாகிகள் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு கரூர் காவல் கண்காணிப்பாளர்களிடம் கரூர் மாவட்ட தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத் துறை ஒருங்கிணைப்பாளர் திரு பாலமுருகன் தலைமையில் புகார் மனு கொடுக்கப்பட்டது.
திரு க முகமது அலி,கரூர் திரு.கண்ணப்பன், திரு சண்முகசுந்தரம்,திரு சாகுல் அமீத் திரு ஷேக் அப்துல் காதர் ஆகியோர் உடன் இருந்தனர்.
நம் @dmk_youthwing-ன் 2ஆவது மாநில மாநாடு சேலத்தில் வரும் 24ஆம் தேதி மாபெரும் எழுச்சியோடு நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.
இளைஞர் அணி மாநாட்டுக்கான பணிகளில் ஒன்றாக, விளையாட்டு - அறிவியல் - விவசாயம் - கலை என பல்வேறு துறைகளில் சாதனைகள் படைத்து வரும் இளைஞர்கள் - இளம்ப���ண்களுடன் இன்றைய தினம் கலந்துரையாடினோம்.
இளைஞர்களின் முன்னேற்றம் தொடர்பாக அவர்களின் ஆக்கப்பூர்வமான கருத்துக்களைப் பெற்று, நாமும் அவர்களுடன் கலந்துரையாடினோம்.
இந்த சிறப்புக்குரிய சந்திப்பில் கலந்துகொண்ட அனைவருக்கும் என் அன்பும் - நன்றியும். #கழக_இளைஞரணி_மாநாடு