ஆளும் திமுக அரசின் அராஜக போக்கையும், திமுகவினர் சொல் பேச்சை கேட்டு செயல்படும் காவல் துறையையும் கண்டித்து கோவை புறநகர் வடக்கு மாவட்டம் சார்பாக மேட்டுப்பாளையத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்...
#kovainorth_itwing#ADMK_CBE
அஇஅதிமுக தலைமைக் கழகம்
கடந்த இருபது ஆண்டு காலத்தில்,
பெரும் புயல்களை சந்தித்த போது கூட அதன் வாயில் வரை தான் வெள்ளநீர் வந்திருந்தது
ஆனால் இந்த விடியா அரசின் நிர்வாக சீர்கேட்டினால் தலைமைக் கழகத்திற்கு உள்ளேயே வெள்ள நீர் வந்துவிட்டது.
#மிதக்கும்_4000கோடி#அதிமுக_தலைமை_அலுவலகம்
உருட்டுவது சுருட்டுவது எல்லாம்- இடம், பொருள், ஏவல் எனும் இலக்கண ரீதியாக செய்வதில் திமுகவை மிஞ்ச ஆட்களே கிடையாது.
#4000கோடி_என்னாச்சு
திமுக உருட்டுக்கள்...
🌱தொட்டில் குழந்தை திட்டம்
🌱தாலிக்கு தங்கம்
🌱அம்மா உணவகம்
🌱அனைத்து மகளிர் காவல் நிலையம்
🌱69% இட ஒதுக்கீடு
🌱மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி, மடிக்கணினி
உலகில் இல்லாத வளர்ச்சித் திட்டங்களை எம் மக்களுக்கு வழங்கிய இதயதெய்வம் அம்மாவிற்கு புகழ் வணக்கம்!🙏
#வாழும்வரலாறாய்_அம்மா
தமிழ்நாடு ஒருங்கிணைந்த கிறிஸ்தவ கூட்டமைப்பு மாநாடு 2023, கிறிஸ்துமஸ் பெருவிழா, நலிந்தோர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் விருதுகள் வழங்கும் விழா மாண்புமிகு கழக பொதுச் செயலாளர், சிறுபான்மையினரின் பாதுகாவலர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu எடப்பாடியார் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்.