மோடிஜி அவர்களுக்கு கோவணாண்டியின். வணக்கமுங்க . உங்களுக்கு கடுதாசி எழுதினா தேசத்துரோக வழக்கு போடுறாங்கலாமே !
நல்ல வேலை உங்களுக்கு ஓட்டு போடாதவங்களையெல்லாம் தேச துரோக வழக்கில் போடாம விட்டுட்டீங்க .
.உங்க நாட்டுல
விவசாயியா வாழ்றத விட
சிறைவாசியா வாழ்றதே மேல் .
@narendramodi First ,
you stop the police force
using against the Indian farmers
who are protesting
silently against the 3 evil farm
laws, then advice others.
@ikamalhaasan சம்பளம் வாங்கிகொண்டு
என்பதை மறந்து விடக்கூடாது.
எந்த பிரதிபலனும் பார்க்காமல்
உழைத்தவர்கள்
விவசாயிகள் என்பதை
நினைவுகூறத்���ான் யாருமில்லை .
வேளாண் சட்டங்கள்
வெத்து சட்டங்கள் .
வெற்று சவடால்கள் நிறைந்த சலசலப்பு
பிஜேபி பாணியில் சீர்திருத்தங்கள் என்றால்
அந்த பிரச்சனையிலிருந்து
அரசு கைகழுவி விடுகிறது என்பது மட்டுமே இதுவரை உள்ள எதார்த்தம் புதிய
வேளாண் சட்டங்கள் மூலமாக விவசாயிகளை கைகழுவி விட்டது பிஜேபி அரசு .
@Swamy39 super, the case is to be reopened and find out the culprit behind the murderl of Gandhiji .
It is a conspiracy .
godse is an instrument .
That's all.