@Admk_Tweets BE EEE படிச்சிட்டு நம்மளும் லட்சத்துல சம்பாரிப்போம்னு நெனச்சு வேலைக்கு போனா ஆரம்ப சம்பளம் 6000!! உடைஞ்சுட்டேன். நம்பிக்கையோட வேலை பார்த்தேன். என்னோட கடைசி சம்பளம் 25000. வேலைய விட்டுட்டு விவசாயம் பாக்க போனேன். மழை இல்லை நல்ல விலை இல்லை. இப்போ மறுபடியும் வேலைக்கு முயற்சிக்கிறேன்
@ZeeTamil நீங்கள் நடத்தும் நாடகத்திற்கு திறமையான பிள்ளைகள் மனம் நொந்து போகிறார்கள். முன்னமே சொல்லிவிடுங்கள் யார் வெற்றியாளர் என்று. அந்த சிவனும் முருகனும் என்ன செய்வார்கள் உங்களது விளையாட்டில்!! Vijay tv பாடல் நிகழ்ச்சி போல உங்களது சரிகமப நிகழ்ச்சியும் பார்ப்பாரற்று போகட்டும்.
@ZeeTamil அப்போ திறமைசாலிக்காக இந்த நிகழ்ச்சி பார்க்க கூடாது! அனுதாபத்திற்கு பரிசுன்னா நீங்க திறமையான பாடகர்களை தேர்ந்தெடுக்காதீர்கள் pl! கடவுள் நம்பிக்கையை பொய்யாக்க வேண்டாம். நல்ல திறமையுடன் கடவுளை வேண்டி களத்தில் சந்தித்தால் வெற்றி என்பதை பொய்யாக்கியமைக்கு நன்றி 🙏🙏
@polimernews புலம்பியே செத்துருவாங்க போல 😃😃 அண்ணே 2031 ல தேர்தலில் போட்டியிட ஆளே இருக்காது போல. Vijay நல்லாட்சி தருவார்னு நம்பி ஓட்டு போட்டு இருக்காங்க. உங்களுக்கு ஏன் எரியுது! மாலா fanஐ 12 வை 😎😎😜😜
@CMOTamilnadu@TVKVijayHQ அரசு மருத்துவமனைகள் தனியார் மருத்துவமனைபோல் இல்லையென்றாலும் ஓரளவுக்கு முன்னேற்றம் கொண்டு வரவும்! லஞ்சம் வாங்கும் மருத்துவ ஊழியர்களை பணி நீக்கம் செய்யவும் 🙏 CBE ல ரொம்ப மோசம். எல்லா மாவட்டத்திலும் கொஞ்சம் கவனம் தேவை அண்ணா 🙏
@CMOTamilnadu@TVKVijayHQ முதல்வரின் கவனத்திற்கு 🙏
வெறும் "மகளிர் உரிமை தொகை" என்று அழைக்கலாம்! யாரோட சாயமும் மக்களுக்கு வேண்டாம் என்று நினைக்கிறேன். மக்கள் வரிப்பணம் மக்களுக்கு அதில் கட்சி சாயம் எதற்கு?
@TVKVijayHQ@narendramodi Congratulations Vijay 👍👍 i was waiting for you to take oath. Other wise people make fun of me as if i am in dream.. Now it has become real that you are CM of our state.. Best wishes pa.. வாழ்க வளமுடன் 🙏🙏 இப்படிக்கு உன் அன்பு தங்கை ❤️❤️🌹🌹
@rishibagree Mistake is ours. Whereever these cinema people or politicians goes, giving them importance thinking that they are the superior. Even in temple they get special Dharshan, pooja and the garlands which they used for god.. Is it really necessary?! Change should start from one..