What you see in this video is the blood stains of a young boy who was brutally murdered by a gang of five near the Meenakshi Amman temple in Madurai.
Drug peddlers, Sexual assaulters, and murderers have a free pass in Tamil Nadu. The State police seem to have learnt no lessons from the past, & the new TVK govt is yet to emerge from its celebratory mode and confront the grim realities unfolding on the ground.
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர், ஈட்டிவீரம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள செல்வ முத்துக்குமரன் திருக்கோவில் அப்பகுதி மக்களின் குலதெய்வ வழிபாட்டிற்கான பழமையான கோவிலாகும். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற அலகுமலை முருகன் கோவிலுடன் தொடர்புடைய கோவில் இது.
இந்த நிலையில், நேற்றைய தினம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதற்குப் பழி வாங்குவதற்காக, இன்று இந்த பழமையான திருக்கோவிலை, காவல்துறையைக் குவித்து திமுக அரசு முற்றிலுமாக இடித்திருக்கிறது. திமுக அரசின் இந்த ஹிந்து மத விரோத, தரங்கெட்ட நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
திமுக நிர்வாகிகள் ஆக்கிரமித்து வைத்திருக்கும் ஹிந்து கோவில்களுக்குச் சொந்தமான இடங்களை மீட்க வக்கற்ற திமுக அரசு, பொதுமக்கள், தலைமுறை தலைமுறையாக வழிபட்டு வரும் பழமையான கோவில்களை தொடர்ந்து இடித்துக் கொண்டிருக்கிறது. யாரை திருப்திப்படுத்த இது போன்ற ஹிந்து மத விரோத செயல்பாடுகளை நடத்துகிறது திமுக?
செல்வ முத்துக்குமரன் திருக்கோவிலை இடிப்பதை எதிர்த்துப் போராட்டம் நடத்திய, ஹிந்து முன்னணி மாநிலத் தலைவர், ஐயா திரு. காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் மீது, காவல்துறை நடத்திய பலப்பிரயோகம் காரணமாகக் காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவி பக்தர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
போலி மதச்சார்பின்மை பேசி, தொடர்ந்து தமிழக மக்களின் வழிபாட்டு உரிமைகளை பறித்துக் கொண்டிருக்கும் திமுக, தனது அதிகார துஷ்பிரயோகத்தை நிறுத்திக் கொள்வது நல்லது. பொதுமக்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு.
சிதம்பரம் நடராஜர் கோவில் கருவறைக்குள் அத்துமீறி நுழைந்து, சுவாமிக்கு வைத்திருந்த அபிஷேகப் பாலை தன்மீது ஊற்றிக்கொண்டு, "கடவுள் இல்லை" என கூச்சலிட்டு தீட்சிதர்களைத் தாக்கிய சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது!
திருப்பரங்குன்றத்தைத் தொடர்ந்து இப்போது சிதம்பரம். தி.மு.க மேடைகளில் விதைத்த 'சனாதன எதிர்ப்பு' விஷம், இன்று கோயில்களுக்குள்ளேயே வன்முறையாக வெடிக்கிறது.
இந்துக்கள் மீது தொடரும் தாக்குதல்களை காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்ப்பது ஏன்? தமிழகத்தில் இந்துக்களுக்கு பாதுகாப்பில்லை என்பது மீண்டும் உறுதியாகிறது. விடிவு எப்போது?
#DMKFails
BJP TN State President Thiru Thiru @NainarBJP avl’s ‘Tamilagam Thalainimiria Tamilanin Payanam’ is about reviving Tamil Nadu from the darkness the DMK government has pushed us into. As our Hon Home Minister Thiru @AmitShah avl weeded out Naxalism from India, we will root out corruption and misrule of DMK from our great state.
At the grand public meeting today, Thiru @AmitShah avl gave a clarion call - Tamil Nadu will see an NDA Government under the leadership of our Hon PM Thiru @narendramodi avl. The NDA will stand united to end the corrupt DMK–Congress misrule.
The Yatra concluded in Pudukottai, a land known for its pride and heritage. Yet every Tamil family today carries a burden of ₹4.5 lakh debt because of DMK’s reckless governance and false promises.
In the next 90 days, we must reach every household, expose the lies of DMK, and remind people, this govt hasn’t fulfilled even 50 of its 505 poll promises.
Our Hon. HM exposed how DMK has become India’s most corrupt party, thriving on money laundering, sand and coal scams, the CRIDP scam, cash-for-jobs, and 20% commissions in every project. Under DMK, women and children have no protection, and Hindus face tyranny for asserting their faith. This govt has betrayed Tamil Nadu’s culture and values. The DMK serves only its family, not the people.
Our Hon HM highlighted PM Modi’s commitment to Tamil - IAS & IPS exams in Tamil, Tamil announcements in railway stations, a Tamil Chair in BHU, and Tirukkural translated worldwide. From 2004–2014, only ₹1.53 lakh crore reached TN, but between 2014–2024, NDA govt gave ₹11 lakh crore. During the meeting today, our Hon HM Thiru @AmitShah avl said that in 2026, NDA will form the government in Tamil Nadu and West Bengal. (1/3)
Kerala Let Vishal Die Twice - Once by Knives, Again by Courts.
He was just 19 years old.
He chose to be part of ABVP.
He chose to think differently in campuses dominated by Communist and Congress-backed student unions. He refused to bend.
In 2012, Vishal was brutally attacked near the college campus. What followed was not a clash of ideas - but cold, merciless violence. He was stabbed repeatedly. His body carried marks of hatred that went far beyond a student rivalry. He later succumbed to his injuries.
A 19-year-old life was wiped out. And then began the second, slower killing - the killing of justice.
Thirteen Years of Waiting. Thirteen Years of Silence.
Vishal’s family waited through:
Endless hearings
Adjournments
Delay after delay
And the slow fading of public outrage
The system promised justice. The politicians offered condolences. Campus leaders returned to their slogans. But something crucial happened inside the courtroom.
Witnesses turned hostile.
Witnesses belonging to Communist Party–linked SFI and Congress-backed Kerala Students Union (KSU) suddenly “forgot” what they had seen. Memories blurred. Statements were withdrawn.
2025: When the Verdict Came
All accused were acquitted.
Not because Vishal was not murdered. Not because evidence was absent. But because red and Congress politics cared more about cadre and vote-bank than about a dead Hindu student.
Justice delayed was not just justice denied - it was justice buried under political convenience.
It was an absolute pleasure to host you today, dear brother Thiru @Iamunnimukundan. I truly cherished the time spent with you.
Wishing you continued success and greater milestones in your cinematic journey. And yes, the cricket match we spoke about is definitely happening, sooner than we think!
Christians, Muslims will vote for DMK, said Joe Arun infront of MK Stalin.
While back the same Joe Arun said, "I have injected about Lord Christ in the Social Science curriculum, when i was incharge of 1-12th syllabus reforming of TN Govt"
Education ❌
Religious conversion ✅
மதுர காரங்க மதுர காரங்க தான் 🔥
எங்க முருகனுக்கு விளக்கு போட்டாதான் நாங்க உங்கள கொடி ஏத்த விடுவோம் இல்லையென்றால் இங்கேயே உட்காருவோம்.
எங்களை மட்டும் விடமாட்டேன்னு சொன்னீங்க அவங்கள ஏன் மலை மேல விட்டீங்க?
நீங்கள்தானே இப்ப பிரச்சினையை உருவாக்குறீங்க?
அவங்கள மட்டும் ஏன் விட்டீங்க?
கந்தன் மலை அடிவாரத்தில் இருக்கும் மக்கள்
#திருப்பரங்குன்றம் #Thiruparankundram
மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி மலை தீபத்தூணில் தீபம் ஏற்றுவதைத் தடை செய்த திமுக அரசைக் கண்டித்து, மதுரை மாநகர் நரிமேடு பகுதியை சேர்ந்த தீவிர முருக பக்தர், சகோதரர் திரு. பூர்ண சந்திரன், தீக்குளித்து உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது.
வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. நீதிமன்றங்களின் மீது நம் அனைவருக்கும் முழு நம்பிக்கை இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில், இது போன்ற வருந்தத்தக்க முடிவை, சகோதரர் திரு. பூர்ண சந்திரன் அவர்கள் எடுத்திருப்பது மிகவும் வேதனையளிப்பதாக உள்ளது. ஒவ்வொருவரும், அவர்களது குடும்பத்தினருக்கு முக்கியம். இது போன்ற முடிவுகள், எப்போதும், எதற்காகவும் வேண்டாம் என்று அனைவரிடமும் பணிவாகக் கேட்டுக் கொள்கிறேன்.
சகோதரர் திரு. பூர்ண சந்திரன் அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து தருமாறு, மதுரை பாஜக சகோதரர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
சகோதரர் திரு. பூர்ண சந்திரன் அவர்கள் ஆன்மா, முருகன் திருப்பாதங்களை அடைய வேண்டிக் கொள்கிறேன்.
ஓம் சாந்தி!
திருப்பூர் மாவட்டம் இடுவாய் கிராமத்தில், பொதுமக்கள் விருப்பத்திற்கு எதிராக குப்பைக்கிடங்கு அமைக்கும் பணியை நிறுத்தக் கோரி, பொதுமக்களோடு இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்த, திமுக அரசு அனுமதி மறுத்ததோடு மட்டுமல்லாமல், @BJP4Tamilnadu திருப்பூர் வடக்கு மாவட்டத் தலைவர் திரு @Kcmb_srinivasan மற்றும் நான் உட்பட பாஜக தொண்டர்களைக் கைது செய்திருக்கிறது காவல்துறை.
நாட்டிலேயே, தூய்மையான பெருநகரங்களில், சென்னை, மதுரை, கோவை மற்றும் சிறு நகரங்களில் ஈரோடு, திருப்பூர் உள்ளிட்டவை கடைசி இடங்களில் இருக்கின்றன. கமிஷன் வாங்குவதற்காக மட்டுமே, திருப்பூர் மாநகரத்தையே குப்பைக்கிடங்காக்கி வைத்திருக்கிறது திருப்பூர் மாநகராட்சி. திருப்பூர் மாநகர திமுக மேயர், இதற்காக மட்டுமே பதவியில் இருக்கிறார்.
பொதுமக்கள் எத்தனை போராட்டம் நடத்தினாலும், திருப்பூருக்கான நிரந்தரத் தீர்வு, தேர்தலில் மக்கள் அளிக்கப் போகும் வாக்குகள்தான். வரும் தேர்தலில், இந்த மக்கள் விரோத திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.
ஜனநாயக முறைப்படி, இடுவாய் கிராம பொதுமக்கள் பிரச்சினைக்காகக் குரல் கொடுக்க அனுமதி தர மறுத்து, எங்களைக் கைது செய்து அடக்குமுறையைக் கையாளும் திமுக அரசும், காவல்துறையும், நாளை முதல் வேறு வேறு வடிவங்களில் பொதுமக்களின் போராட்டத்தைச் சந்திப்பார்கள் என்பதைக் கூறிக் கொள்கிறேன்.
திமுக அரசின் ஒடுக்குமுறைக்கும் கைது நடவடிக்கைகளுக்கும் என்றும் அஞ்சோம். இடுவாய் மக்களின் குரலாக எங்கள் குரல் என்றும் ஒலிக்கும். (1/2)
இன்றைய தினம், கோவையில் நடைபெறும் தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாட்டில், நாடு முழுவதும் உள்ள விவசாய பெருமக்களுக்கு மிகப்பெரும் பயனாக அமைந்திருக்கும் பிரதம மந்திரியின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ், 21வது தவணை தொகையாக ரூ.18,000 கோடி நிதியை விடுவித்திருக்கும் மாண்புமிகு பாரத பிரதமர் திரு. @narendramodi அவர்களுக்கு தமிழக விவசாயிகள் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்து கொள்கிறேன்.
#VanakkamModi
Delighted to welcome our beloved PM Thiru @narendramodi avl on his arrival in Coimbatore today to take part in the South India Natural Farming Summit.
#VanakkamModi
"If Atal Ji hadn’t tested nukes in 1998, India would still be begging for global validation. Congress sat on its hands for 24 years after 1974. Even Chidambaram slammed them in Parliament! No Pokhran-II, no credible deterrent. Thank Atal ji 🙏🙏 #CongressParalysis#Pokhran1998
Article 143ஐ பயன்படுத்தி, உச்ச நீதிமன்றத்திற்கு ஜனாதிபதி கேள்வி எழுப்பியதில் எந்த தவறும் இல்லை!
தையா தக்கா என்று குதிக்கும் முக ஸ்டாலினின் கனிவான கவனத்திற்கு.