கண்ணீர் அஞ்சலி...!
நமது கள்ளர் படைபற்று மாநில நிர்வாக குழு செயலாளர் ஸ்ரீதர் கொடும்புரார் அவர்களின் தந்தை #மகேந்திரன்#கொடும்புரார் அவர்கள் உடல்நலகுறைவால் காலமானார்.
அன்னாரது இறுதி ஊர்வலம் நாளை நம்பிவயல் இல்லத்திலிருந்த��� நடைபெறும்.
ஆழ்ந்த வருத்ததுடன்...!
கள்ளர்படைபற்று உறவுகள்.
EXCLUSIVE
14 தன்னரசுகள் கள்ளர் நாட்டினர் பேசிய வசனத்தையே, கட்டபொம்மன் வசனமாக காப்பியடித்தார்கள்.
1000+ 5000 + 500 என
6500 தமிழர்களை ப���ுகொலை செய்த வெள்ளைக்காரன் - பிரிட்டிஷ் அரசு. ஏன்?எதற்கு?
தன்னரசு கள்ளர் நாட்டில் பறையர்கள் தாழ்த்தப் பட்டவர்களாக இல்லை.
இன்னும்
அறியப்படாத பல உண்மை வரலாறு...
https://t.co/Ly5eA7i9hj
கள்ளர்களின் பெருமை மற்றும் வீர வரலாறை திருடிய கொல்டி கெட்டி பொம்மலு வாரிசுகள்
தமிழர்களின் வரலாறை மீட்டெடுப்போம்!
@KPPITWing@ThevarTrends அதிகம் பகிருங்கள் உறவுகளே
தேவரின அரசானை பாகம் - 2 #முக்குலத்தோர்
https://t.co/Ja96XIXql1
தேவரின அரசானை பாகம் -2
முக்குலத்து ச��ூகத்தின் எதிர்கால கல்வி,வேலைவாய்ப்பு,வாழ்வாதாரம்,அரசியலில் முழு அங்கீகாரம் கிடைக்க வழிவகை செய்யும் தேவரின அரசானையின் விளக்கம் கொடுக்கும் க��ணொளி பாகம் 2
வங்கத்து சிங்கம் இந்திய தேசத்தின் தந்தை கொஞ்சம் ரத்தம் தாருங்கள் நான் மிகப்பெரிய சுதந்திரத்தை பெற்று தருகிறேன் என்று கற்சித்த மகான் உண்மையாய் உழைத்த உத்தமர் இந்திய தேசிய படையை கட்டி அமைத்த மாவீ���ன் அவர்களுக்கு கள்ளர் படைப்பற்று சார்பாக நெஞ்சார வணங்கி மகிழ்கிறோம் ஜெய்ஹிந்த்
1994ல் தமிழக அரசு பிறப்���ித்த தேவரினம் என்ற அரசாணை பற்றி விழிப்புணர்வு தேவை முக்குலத்தோர் மக்களுக்கு. அவரவர் பகுதிகளில் உள்ள நம் சமுதாயமக்கள் சான்றிதழ் பதிவிடும் போது கள்ளர் மறவர் அகமுடையார் தேவரினத்தின் உட்பிரிவுகளை மட்டுமே கணக்கெடுப்பு அலுவலர்கள் பதிவிடுகிறார்கள். 1/3
"கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்தகுடி" இவ் தேவரினம் தமிழ் மண்ணையும் தமிழ் மக்களையும் காக்க பல்லாயிரம் கணக்கில் உயிர் தியாகம் செய்���ோம். இனத்தை ஒரே குடையின் கீழ்
"தேவர்" என்ற அரசாணை தருமாறு மத்திய மாநில அரசிடம் கோரிக்கை முழக்கம் வைக்கிறோம்.
#WeWantThevarGO
தேவரின அரசானை பாகம் - 1
https://t.co/V7tVjqQ9DU
80ஆண்டுகள் கோரிக்கையான கள்ளர்,மறவர்,அகமுடையாஎ உள்ளடக்கிய தேவர் என்ற அரசானை1995ஐ அமல்��டுத்த கோரிய வழக்கு தீர்ப்பை எதிர்நோக்கிய மக்காலுக்கான காணொலி பாகம் -1
நன்றி - சோழ பாண்டியன்
#சிவகங்கை சீமையிலிருந்து ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்த முதல் பெண் விடுதலை வீராங்கனையும் இந்திய சுதந்த���ர போராட்ட வரலாற்றில் வெள்ளையர்களை வென்று முடி சூடிய ராணியுமாகிய வீரமங்கை #வேலுநாச்சியார் அவர்களின் பிறந்தநாளில் அவரது வீரத்தையும் நாட்டுப்பற்றையும் போற்றி வணங்குகிறோம்.
சோழ தேசம் திருவாலி நாட்டில்
வைணவ ��தத்தை பின்பற்றிய. கள்ளர் குல மன்னர் நீலன் திருமங்கையாழ்வார் முனையதிரியர் அவதரித்த இன்னாளில் போற்றி வணங்குவோம்🙏
கள்ளர் படைப்பற்று - தமிழ்நாடு
#கள்ளர் நாயகன்
#திருமங்கையாழ்வார்
பல்லவரா��ர் வழித்தோன்றல் #புதுக்கோட்டை சமஸ்தானத்தின் எட்டாவது மன்னர் மார்த்தாண்ட பைரவ பல்லவ தொண்டைமான் 149 - வது பிறந்த தினத்தில் போற்றி வணங்குவோம்.🙏🏻
கள்ளர் படைப்பற்று - தமிழ்நாடு.
உலகம் போற்றும் தமிழரின் பாரம்பரியத்தின் தந்தையாக வரும் அந்த ஆதித் தொல்கு��ியின் வரலாறு, தகுந்த அறிவியல் பூர்வமான ஆதாரங்களுடன்
முழு காணொளி.
பாகம் 01 - https://t.co/KIlN0s4EHz
பாகம் 02 -
https://t.co/Vtpn6OlmHu
நிர்வாகக்குழு
#கள்ளர்படைப்பற்று
#மூத்த #தமிழ்குடி #கள்ளர் #தேவர்
தீபத்திருநாளில் இருள் நீங்கி ஒளி பெற..
அன்பு எங்கும் நிறையட்டும்...
மனதில் மகிழ்ச்சி பெருகட்டும்...
இனிய தீபாவளி நல்வாழ்த்துக���கள்..!
தமிழ்நாடு கள்ளர் படைப்பற்று நலச்சங்கம்.