கரூர் சென்றபோது கூட்டம் அதிகமாக இருக்கிறது எனக் காவல்துறை எங்களை எச்சரிக்கவில்லை என வழக்கம்போல கதையளந்திருக்கிறார் விஜய்.
சம்பவம் நடந்த நாளன்று, காவல்துறை கொடுத்த எச்சரிக்கையையும் மீறி, அந்த இடத்தில் கூட்டம் நடத்தியே தீருவேன் என்று நீங்கள் சென்றதால் தான் இந்த துயரமே நிகழ்ந்தது.
இந்த தவறை எப்போது உணரப்போகிறீர்கள் @TVKVijayHQ?
#KarurStampede #KarurTragedy #TVKFails
தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித்தலைவராக பொறுப்பேற்ற பின் முதல் முறை இன்று நாம் உரையாற்றிய நிலையில், கழகத்தலைவர் @mkstalin அவர்களை அண்ணா அறிவாலயத்தில் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றோம்.
PART 1
மக்களுடன் நேர்காணல்-அவர்களின் குரலும், நம்பிக்கையும் தான் எங்கள் பலம்.
கடந்த 5 வருடங்களாக MLA பதவி இல்லாதிருந்தாலும், தொடர்ந்து மக்கள் பணியில் ஈடுபட்டு வரும் திரு S. Austin.
மக்களின் ஆதரவுடன் வெற்றி நிச்சயம்! 🌅✊
#VoteForDMK#AustinForNagercoil#Nagercoil
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியின் செயல்வீரர் கூட்டம் கோட்டாறு பறக்கை ரோடு ஜங்ஷனில் உள்ள MDB மஹாலில் சிறப்பாக நடைபெற்றது.கழக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர்
#DMK#AustinForNagercoil#Ngl