கரூர் சென்றபோது கூட்டம் அதிகமாக இருக்க��றது எனக் காவல்துறை எங்களை எச்சரிக்கவில்லை என வழக்கம்போல கதையளந்திருக்கிறார் விஜய்.
சம்பவம் நடந்த நாளன்று, காவல்துறை கொடுத்த எச்சரிக்கையையும் மீறி, அந்த இடத்தில் கூட்டம் நடத்தியே தீருவேன் என்று நீங்கள் சென்றதால் தான் இந்த துயரமே நிகழ்��்தது.
இந்த தவறை எப்போது உணரப்போகிறீர்கள் @TVKVijayHQ?
#KarurStampede #KarurTragedy #TVKFails
தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித்தலைவராக பொறுப்பேற்ற பின் முதல் முறை இன்று நாம் உரையாற்றிய நிலையில், கழகத்தலைவர் @mkstalin அவர்களை அண்ணா அறிவாலயத்தில் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றோம்.
PART 1
மக்களுடன் நேர்காணல்-அவர்களின் குரலும், நம்பிக்கையும் தான் எங்கள் பலம்.
கடந்த 5 வருடங்களாக MLA பதவி இல்லாதிருந்தாலும், தொடர்ந்து மக்கள் பணியில் ஈடுபட்டு வரும் திரு S. Austin.
மக்களின் ஆதரவுடன் வெற்றி நிச்சயம்! 🌅✊
#VoteForDMK#AustinForNagercoil#Nagercoil
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியின் செயல்வீரர் கூட்டம் கோட்டாறு பறக்கை ரோடு ஜங்ஷனில் உள்ள MDB மஹாலில் சிறப்பாக நடைபெற்றது.கழக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர்
#DMK#AustinForNagercoil#Ngl