அன்று ஆணவக்கொலைக்கு நீதி கேட்க திருமாவளவனை கூப்பிட குடும்பம் இது,
திருமா ஆட்சிலயும், அதிகாரத்திலயும் பங்கு வாங்கிட்டு ஷோபால உட்கார்ந்துட்டார்,
இன்று குற்றப்பத்திரிகையும் ரத்து, வழக்கும் ஒன்னுமில்லாம போய்யிடும்
எப்பிடி பார்த்தாலும் திருமா பிஸ்னஸ் சக்ஸஸ் தான்
@Bacteria_Offl இப்பவும் அவன் திமுகவை குற்றம் சொன்னா தான�� பதில் தர்றாங்க,இன்னும் இறங்கி அடிக்க ஆரம்பிக்கல
மக்கள் வீதில இறங்கி போறாடுறாங்க,திமுகல இருந்து இன்னும் அறிக்கைகூட வரல