Define " மாஸ் "
என் சிங்கம் குகைக்குள் இருக்கு
- கலைஞர்
கட்சிகாரன் மேல திமுக காரன் வச்ச மாறி நம்பிக்கை போல வேறு எவரும் வைக்க முடியாது 🖤
இது தான் கழகம் 🖤❤
💥 VCK, CPI,CPM முக்கியமாக காங்கிரஸ் கட்சியினர் இந்த காணொளியை தவிர்க்கவும்
💥தேர்தலுக்குப் பிறகு கட்சி மாறி சென்றவர்கள் திமுக அதிமுக தொண்டர்களையும் அவர்களின் உழைப்பையும் ஏமாற்றி இருக்கிறார்கள்
- பத்திரிகையாளர் திரு கோடிஸ்வரன் அவர்கள் 🔥
#பொய்கால்_குதிரை_அரசு#நாரசக்தி_தவெக
#பனையூர்_பொம்மையின்_ஆட்சி
வரும் தேர்தல்களில் திமுக பாஜகவுடன் கூட்டணி வைக்கும் என்று பொய் செய்தி பரப்பாம இதை கேளுங்க ❗களா...
அன்று திமுக பாஜகவுடன் கூட்டணி வைக்க இதுதான் காரணம் - சைதை சாதிக்
@SALAMMASS1 இந்தியா கூட்டணியில் இப்பொழுது கலந்து கொண்டிருக்கும் கட்சிகள் நாடாளுமன்ற தேர்தல் வரைக்கும் கூட்டணி தொடருமா என்பது சந்தேகம்தான்.
பொறுத்திருந்து பார்ப்போம்.
சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள் உண்மையை சொன்னீர்கள்.
பல சாதி பிரிவுகள் கொண்ட நம் நாட்டில் அதையெல்லாம் மீறி நம்மால் என்ன செய்ய முடியுமோ அதை திறம்பட செய்து காட்டியவர் ஐயா கலைஞர் அவர்கள்.
அது ஐயா கலைஞர் அவர்கள் கொண்டு வந்த திட்டங்களை நன்கு படித்துப் பார்த்தாலே எல்லாருக்கும் புரியும்.
அண்ணல் அம்பேத்கருக்கு இந்தியாவுலயே வேறு எந்த அரசியல் கட்சியும் தர தயங்கிய மரியாதையை
இந்தியாவுலயே முதல் முதலில் தந்த இயக்கம்
திமு கழகம் 🖤❤
பொட்டிக்கு மாரடிக்கிறவங்க இல்லை
கொள்கைக்கென்றே உருவான சுயமரியாதை இயக்கம் 🖤❤
ஒன்றியத்திலும், தமிழ்நாட்டிலும், பல்வேறு மாநிலங்களிலும் இஸ்லாமியர்கள் தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தில் பங்கெடுத்து வந்துள்ள நிலையில், தவெக அமைச்சரவையில் இடம்பெற்றதை எதை வைத்து "நூற்றாண்டு கனவு" என்கிறார் IUML தலைவர் காதர் மொய்தீன்?
'தகைசால் தமிழர்' என்று காதர் மொய்தீனை கௌரவித்தது திமுக அரசு. ஆனால் இன்று அவர் போலி லாட்டரிகளைப் பார்த்து "பெரிய மனிதர்" என்கிறார்.
காலம் விசித்திரமானது!