இத்தனை கோடி பேர் பார்க்கும் நேரலையிலேயே இவ்வளவு ஆணவம், அகங்காரம் அமைச்சருக்கு
E.V.வேலு அவர்கள் 8 முறை mla, 2முறை cabinet minister எவ்வளவு தன்மையா புரியவைக்குறாப்ள
அதிகாரம் இருக்குனு ஆடாதீங்க, மக்கள் பார்த்திட்டுதான் இருக்காங்க
இவ்ளோ டிஜிட்டல் சப்போர்ட் இருந்தும் ஒரு Fake Narrative க்கு பதில் கொடுக்க முடியாம நாம திணறிட்டு இருக்கோம்.
ஆனா தலைவன் ஒட்டுமொத்த பார்ப்பன Narrative களையும் ஒத்தையா நின்னு டீல் பண்ணாரு.🔥
முரசொலி 85 🔥🔥
நான் சட்டசபை கவனித்த வரைக்கும் முன்னாள் முதல்வரை கிண்டல் செய்யும் விதமாக பேசி ட்ரிக்கர் பண்ணி திமுக பக்கம் எதிர்வினை பண்ணுவாங்கனு பாக்குறானுங்க வேர உருப்படியா எதுவும் பேச தெரியல
இது அவனுங்களுக்கு மைனஸா போரத பாக்க முடியுது
கொளத்தூர் பாபு போர இடமெல்லாம் செய்கை காட்டுற மாதிரி சட்டமன்றம் கூடும் போது எல்லாம் முன்னாள் முதல்வரை அவமரியாதை செய்வதை மக்கள் அருவருப்பா பாக்க ஆரம்பிச்சுட்டாங்க திமுக எதிர்வினை செய்யாம அவனுங்கள ப்ரீயா விட்டா போதும் எக்ஸ்போஸ் ஆகிக்குவானுங்க
ஆனா இவனுங்க எல்லாம் இப்டி நம்மல பாத்து கேள்வி கேட்க கேட்கதான் நம்ம பதில் சொல்றப்போ இன்னுமே நல்லா ஆழமா போய் சேருது நம்ம யாரு நம்ம என்ன செஞ்சுருக்கோம்னு.
நம்ம பண்ணதெல்லாம் நம்மலாவே போய் சொல்றது விட இதுக்கு ரீச் நல்லாருக்கு.
இது உண்மையா என தெரியல.. அப்படி ஒரு GO இருக்கா என தேடி பார்க்கணும்
But அப்படி பண்ணி இருந்தாலும் அது தவறு இல்லை.. அது முதல் அமைச்சரின் உரிமை தான்
பீகாரில் ராப்ரி தேவி முதல் அமைச்சரா இருந்த போது அப்படி செய்து இருக்காங்க
விஷயம் தெரியாத ஒருவரை முதல் அமைச்சராக இருக்க உட்கார வைக்க வேண்டிய சூழல் இருந்தால் அவருடைய வேலைகளை மற்றவர்களுக்கு கொடுத்துவிட்டு சும்மா பேருக்கு முதல் அமைச்சரா பதவியில் இருப்பது சட்டப்பூர்வமா ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று தான்
முதல் அமைச்சர் பொறுப்பை கவனிக்க முடியாத அளவுக்கு உடல்நிலை மோசமாக இருந்த போது இங்கே எம்ஜிஆர் சிகிச்சைக்காக சில மாசம் அமெரிக்கா சென்ற போதும் அப்படி செய்து இருக்காங்க.. அவர் ஜஸ்ட் முதல் அமைச்சர்.. ஆனா முடிவுகள் எல்லாம் மற்றவர்கள் எடுப்பாங்க
முன் உதாரணங்கள் நிறைய இருக்கு
ஆனா தமிழ்நாட்டில் இப்படி செய்து இருந்தா.. அது ஒருவேளை உண்மையா இருந்தா.. முதல் அமைச்சர் விஜய் அவர்கள் மீது அபிமானம் கொண்ட லட்சக்கணக்கான தொண்டர்களுக்கு ரசிகர்களுக்கு குறிப்பா VMI டீமுக்கு எதிரா அவரை பற்றி தவறான எண்ணத்தை, முதல் அமைச்சர் கடமைகளை அவரால் செய்ய முடியல என்பது போன்ற எண்ணத்தை கூட இருக்கும் சொந்த கட்சி காரர்கள் உருவாக்குவது போல ஆகிவிடும். அவரது இமேஜை சரிக்க கட்சியிலேயே ஏதாவது நடக்குதோ அல்லது அவரை முதல்வர் பதவியில் இருக்க வைத்து அதிகாரங்களை சில குறிப்பிட்டவர்களிடம் கொடுக்க ஏதாவது நிர்ப்பந்தமா என்கிற கேள்விகள் எல்லாம் அவரது ரசிகர்களுக்கு எழ வாய்ப்பு இருக்கு.
அப்படி ஒரு GO இருந்தால் அதை ரத்து செய்வது தான் முதல் அமைச்சர் உடனடியாக செய்ய வேண்டிய விஷயம் 🙏🙏🙏
முதல் நாள் ரிலாக்ஸா இருங்க கூல் கூல் னு எதோ தன்ன தல தோணி மாதிரி ரிலாக்ஸா இருக்குறவனா காட்ட ட்ரை பண்ண ஆளு,
அடுத்த நாளே ஐயா என்ன கேலி கிண்டல் பண்றாங்கய்யானு கத்தி கதறி கூப்பாடு போட வச்சுருச்சு. காலம் தான் எவ்ளோ கொடியது..