Congratulations to @DGukesh for winning the World Chess Championship title by defeating the current champion Ding Liren from China in the 14th game of the FIDE World Chess Championship held in Singapore.
He has broken Garry Kasparov's earlier record by becoming the youngest World Chess Champion at the age of 18. He has confirmed again that Tamil Nadu is the breeding ground for chess Champions. I wish the Grand Master Gukesh to win many more titles and break more records in the years to come.
மு.க.ஸ்டாலின் அதானியை ரகசியமாக சந்தித்தது ஏன்?
பரந்தூர் விமான நிலைய திட்டத்துக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்குத் துரோகமிழைத்து, அந்த விமான நில���ய திட்டத்தை அதானிக்கு தாரைவார்க்கவா?
#AdaniStalinSecretMeet
#Adani
ADANI - STALIN SECRET MEET
பரந்தூர் கிரீன்ஃபீல்ட் விமான நில��யத் திட்டமானது திட்டங்களில் மிகவும் மேம்பட்டதாக இருக்கும். எனவே, உயர்மட்ட தொழிலதிபர் தமிழ்நாட்டில் சில மணிநேரங்களை செலவிடுவதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்கள் உள்ளன.
#AdaniStalinSecretMeet
அதானி குழுமம் தமிழ்நாட்டில் அதிக முதலீடு செய்ய விரும்புகிறது, குறிப்ப���க அவர்களின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை விரிவுபடுத்துகிறது.
#AdaniStalinSecretMeet
தி.மு.க அரசு பொறுப்பேற்ற பிறகு அதானி குழுமத்திடம் இருந்து நிலக்கரி வாங்குவதை நிறுத்திவிட்டு, சர்வதேச சந்தையில் இருந்து நேரடியாக கொள்முதல் செய்து வந்ததற்கு இதுவும் ஒரு காரணம்.
#AdaniStalinSecretMeet
மு.க.ஸ்டாலின் அதானியை ரகசியமாக சந்தித்தது ஏன்?
3,500 கிலோ கலோரி நிலக்கரியின் தரத்தை 6,000 கிலோ கலோரி என உயர்த்தி விற்பனை செய்த, அதானி நிறுவனத்தின் ரூ.3000 கோடி ஊழல் வழக்கை ஊத்தி மூடவா?
#AdaniStalinSecretMeet#Adani
ADANI - STALIN SECRET MEET
மு.க.ஸ்டாலின் அதானியை ரகசியமாக சந்தித்தத�� ஏன்?
3,500 கிலோ கலோரி நிலக்கரியின் தரத்தை 6,000 கிலோ கலோரி என உயர்த்தி விற்பனை செய்த, அதானி நிறுவனத்தின் ரூ.3000 கோடி ஊழல் வழக்கை ஊத்தி மூடவா?
#AdaniStalinSecretMeet
#Adani
ADANI - STALIN SECRET MEET