இயற்கை சொல்லித் தரும் ஒரு எளிய தந்திரம்:
எல்லாவற்றையும் பிடிக்க முயற்சிக்காதே.
உனக்குத் தேவையான ஒன்றைத் தேர்ந்தெடு.
அதற்காக காத்திரு.
பிறகு முழு சக்தியுடன் நகரு.
நேபாளத்தில் பாதுகாப்பாக உள்ள தமிழர்கள் 21 பேர்..! தமிழகம் மற்றும் புதுவையில் இருந்து இருவேறு டிராவல்ஸ் ஏஜென்சி மூலம் நேபாளத்திற்கு சுற்றுலா சென்றுள்ள 106 பேர்... 21 பேரின் வீடியோ வெளியிடு
#Nepal | #Flood | #NepalFlood | #CloudBurst | #India | #Rescue | #CMVijay | #PolimerNews
🤣🤣🤣🤣🤣🤣🤣Oh my god 🤣🤣🤣🤣🤣🤣😢🤣🤣 उसकी इससे ज्यादा बेइज्जती कभी नहीं की होगी किसी ने 🤣🤣🙈🙈🙈 गालियां 🙈
🤣 मेलोनी /🤣 चाकलेट /🤣 रांडा /🤣 तलाक
लहसुन के पकौड़े 🤣🤣🤣 Bookmark 👍
एक क्रांतिकारी ऐसे भी होते हैं…
जंतर-मंतर पर जो इतिहास रच गए, वो हमेशा दर्ज रहेंगे।
कभी नहीं भूल सकते Gen Z के इस संघर्ष को।
सलाम है देश के युवाओं को! ये जीत मुबारक हो 💪
जय हिंद ✊ जय संविधान 🙏
वित्त मंत्री निर्मला जी पेपर लीक के फायदे गिना रही हैं
“पेपर लीक होने से बच्चों को पढ़ने का और ज़्यादा वक़्त मिल गया जिससे वह बेहतर कर सके”
चलिए मैडम, अब लगे हाथ जिन 22 बच्चों ने अपनी जान दे दी उसके फ़ायदे भी गिना दीजिए
हद होती है - How brazenly insensitive are you?
Madhya Pradesh की ये वीडियो सोशल मीडिया में बड़ी वायरल हो रही है, ड्राइवर के आरोप हैं कि उससे एंट्री मांगी गई। आखिर ये एंट्री का खेल कब बंद होगा ? वीडियो को ज्यादा से ज्यादा शेयर करें।
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
கற்பனைக்கும் எட்டாத வகையில், கரூரில் நேற்று நிகழ்ந்ததை நினைத்து, இதயமும் மனதும் மிகமிகக் கனத்துப் போயிருக்கும் சூழல். நம் உறவுகளை இழந்து தவிக்கும் பெருந்துயர்மிகு மனநிலையில், என் மனம் படுகிற வேதனையை எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை. கண்களும் மனசும் கலங்கித் தவிக்கிறேன்.
நான் சந்தித்த உங்கள் எல்லோருடைய முகங்களும் என் மனதில் வந்து போகின்றன. பாசமும் நேசமும் காட்டும் என் உறவுகளை நினைக்க நினைக்க, அது என் இதயத்தை மேலும் மேலும் அதன் இடத்திலிருந்தே நழுவச் செய்கிறது.
என் சொந்தங்களே… நம் உயிரனைய உறவுகளை இழந்து தவிக்கும் உங்களுக்கு, சொல்லொணா வேதனையுடன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிற அதே வேளையில், இப்பெரும் சோகத்தை உங்கள் மனதுக்கு நெருக்கமாக நின்று பகிர்ந்துகொள்கிறேன்.
நமக்கு ஈடு செய்யவே இயலாத இழப்புதான். யார் ஆறுதல் சொன்னாலும் நம் உறவுகளின் இழப்பைத் தாங்கவே இயலாதுதான். இருந்தும், உங்கள் குடும்பத்தில் ஒருவனாக, உறவினை இழந்து தவிக்கும் நம் சொந்தங்களின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் தலா 20 லட்ச ரூபாயும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்குத் தலா 2 லட்ச ரூபாயும் அளிக்க எண்ணுகிறேன். இழப்பிற்கு முன்னால் இது ஒரு பெரும் தொகையன்றுதான். இருந்தும், இந்த நேரத்தில், என்னுடைய உறவுகளான உங்களுடன் மனம்பற்றி நிற்க வேண்டியது உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவனாக என் கடமை.
அதேபோல, காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் அனைத்து உறவுகளும் மிக விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். சிகிச்சையில் இருக்கும் நம் உறவுகள் அனைவருக்கும் அனைத்து உதவிகளையும் நம் தமிழக வெற்றிக் கழகம் உறுதியாகச் செய்யும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இறைவன் அருளால், அனைத்தில் இருந்தும் நாம் மீண்டு வர முயற்சிப்போம்.
@TheBahubali_IND Bhai loog ye galat afwah de rahi hai news... Madam ko jaha Jana hai waha pe ye bus nahi rukega bol raha conductor, isey baat pe inka bahas ho raha hai...
பண்ருட்டி அருகே, கும்பகோணம் நெடுஞ்சாலை மேம்பால வளைவில் அதிவேகமாகத் திரும்பிய கார்.. கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பை தாண்டி சர்வீஸ் சாலையில் வந்த பைக் மீது மோதி விபத்து..!
#Cuddalore | #CarAccident | #CCTV | #Accident