இந்தா இன்னொரு வீடியோ...
இது என்னமோ தெரியாமல் நடந்துவிட்டது போல ஒருத்தனை TVK கட்சி பதவியில் இருந்து நீக்கியதாக விஜய் தரப்பு ஆடுவது நாடகம்...
உண்மையில் தமிழகத்தில் பல பகுதிகளில் இது நடக்கிறது. பள்ளிகள் முன்��ு பேனர் வைப்பது தொடங்கி போட்டி நடத்துகிறேன் அது செய்கிறேன் என்று வரானுக - காரணம் அடுத்த தேர்தலுக்கு வாக்காளர்களை தயார் செய்கிறார்கள்..
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கிய நிலையில், பேரவையின் நேரலை ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது...
முழு நேரலை..
முழு நேரலை...
அத்தனைய���ம் உருட்டா சார்!
ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை.
நல்லா இருக்கு சார் உங்க மாற்றம்.
எந்த வாக்குறுதியும் நிறைவேத்துற மாதிரி ஐடியாவே இல்ல போல, அப்படித்தானே சார்!
#TNAssembly
நாம்தமிழர் கட்சி அவ்வளவுதான்!
4%-க்கு போய்விட்டது. இனி மீண்டு வருவது கஷ்டம். மக்கள் உங்களை அங்கீகரிக்கவில்லை!
ஆனால், எங்கள் மக்கள் பணி தொடரும். 🫡👌🫂
#நாம்தமிழர்கட்சி
தவெக அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளில், 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் கூட்டுறவுப் பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்வோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த நிலையில், தற்போது ₹75,000 வரையிலான கடன் தொகை மட்டுமே முழுமையாக தள்ளுபடி செய்யவோம் என்று அறிவித்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்துள்ள விவசாயிகள், சேலம் மாவட்ட ஆட்ச��யாளர் அலுவலகம் முன்பாக, தங்களைச் சாட்டையால் அடித்துக் கொண்டு போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.
கடந்த 1970 ஆம் ஆண்டு, இதே நாளில்தான், விவசாயத்துக்கு வழங்கப்படும் மின்சாரக் கட்டண உயர்வை எதிர்த்துப் போராடிய விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடந்து, மூன்று விவசாயிகள் கொல்லப்பட்டனர். 56 ஆண்டுகள் கடந்தும், அதே நாளில், மீண்டும் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளுக்காக தங்களையே வருத்திக் ���ொள்ளும் நிலையில் இருப்பது வருத்தமளிக்கிறது.
கொடுத்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுவதே அரசின் கடமை. இது போன்று கடந்த ஆட்சியில் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றியதாலேயே, மக்கள் மாற்றம் வேண்டி தவெக அரசைத் தேர்ந்தெடுத்தனர். ஆனால், பெயரில் மட்டுமே மாற்றம் இருப்பது துரதிருஷ்டவசமானது.
உடனடியாக, தவெக அரசு, தங்கள் தேர்தல் வாக்குறுதியின்படி, 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், விவசாயிகளை மேலும் வருத்த வேண்டாம் என்றும் வலியுறுத்துகிறேன்.
ஆந்திராவை சார்ந்த ரவி தேஜா என்பவருக்கும் அமைச்சர் கீர்த்தனாவிற்கும் தொடர்பு இல்லை என சொன்ன TVK கட்சி நபர்களுக்கு இதோ கூடுதல் ஆதாரம்..
இப்போது கேள்வி :
இப்படி வாசூல் செய்த பணத்தை தேர்தல் செலவு கணக்கில் காட்டாமல் மறைத்தாரா கீர்த்தனா ? இந்த அக்கவுண்ட் அவர் காட்டவே இல்லை. அப்படி என்றால் இது தேர்தல் ஆணையத்தை ஏமாற்றும் வேலை இல்லையா?
தேர்தல் பத்திரத்த���ல் காட்டப்பட்டதற்கு மாறாக தன் ஆண் நண்பர் கணக்கில் வசூல் செய்தது ஏன்?
இப்படி எவ்வளவு வசூல் செய்தனர்? யார் யார் வசூல் செய்தனர்?
அது ஏன் ஆந்திராவில் இருக்கும் அக்கவுண்ட் வழியாக வசூல் நடந்தது? தமிழக அரசியல் செயல்பாடு ஆந்திராவில் இருந்து தீர்மானிபது யார் ?
இப்படி வசூல் செய்த பணத்திற்கு கணக்கு எந்த வழியில் காட்டினார்? எப்படி காட்டப்பட்டது?
இது போல் எத்தனை வங்கி கணக்குகளில் வசூல் நடந்தது? அதில் பணம் கையாடல் செய்யப்பட்டதா?
முதல் முறையாக தமிழகத்தின் ஆட்சி அதிகாரம் , அரசியலில் ஆந்திராவின் தலையீடு அதிகம் இருந்துள்ளது.. இது தமிழகத்திற்கு நல்லதல்ல..
(தேர்தல் ஆணையத்திடம் விரைவில் புகார் அளிக்கப்படும். இந்த கும்பலின் பின்னணி முழுமையாக வெளியே கொண்டு வருவது அவசியம்.)
OMG Without a pre-written script and endless rehearsals, he can’t even read properly. It’s embarrassing. Expecting a dummy actor to run a state like Tamil Nadu just because of his cinematic dialogues is a joke. TN is just heading backwards 🤡💔