திராவிடன்
Porumai (patience) greater than Prediction
Equity investor|Index options
"You don’t need to be right often. You need to be wrong small." George Soros
தமிழ்த்திரையுலகின் முன்னணி இசை அமைப்பாளராக திகழ்ந்த தேனிசை தென்றல் தேவா அவர்கள் உடல்நலக்குறைவால் மரணமடைந்த செய்தி கேட்டு வருந்தினோம்.
கழகத்தலைவர் @mkstalin அவர்களுடன், தேவா அவர்களின் இல்லம் சென்று மறைந்த அவரது திருவுடலுக்கு மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினோம். சகோதரர் ஸ்ரீகாந்த் தேவா உட்பட அவருடைய குடும்பத்தாருக்கு ஆறுதலையும் - இரங்கலையும் தெரிவித்தோம்.
இசை அமைப்பாளராக மட்டுமின்றி பாடகர் - பாடலாசிரியர் என்று பல்வேறு துறைகளில் சாதித்தவர்.
சென்னையின் கானா பாடல்களுக்கு உலக அளவிலான முகவரியை தந்த தேவா அவர்களின் தேனிசை என்றும் மக்கள் மனதில் நிலைத்திருக்கும். #Deva
Before Election - 50 வருஷமா திமுக என்ன செஞ்சது
After election - திமுக என்ன அவங்க சொந்த காசுல கொண்டு வந்த திட்டங்களா இதெல்லாம்?
எழுது, நீ பேர் மாத்தினது, திறந்து வைக்கிறது எல்லாமே திமுக கொண்டு வந்ததுன்னு எழுது 🙂
இப்படி நாம வெந்து நஞ்சு நனைஞ்சு வேலை பாக்குறது யாருக்கு?
நமக்கு 10%
நம்ம முதலாளிக்கு 20%
உள்நாட்டு முதலாளி வர்க்கதுக்கு 30%
வெளி நாட்டு முதலாளிகளுக்கு 40%
அதே இரண்டு கால் இரண்டு கை அதே மூளையுடன் வெளிநாட்டுக்கு ஓடி போய் வேலை பார்த்தால் அதே உழைப்பில்
நமக்கு 40%
நம்ம முதலாளிக்கு 30%
உள்நாட்டு முதலாளி வர்க்கதுக்கு 20%
வெளி நாட்டு முதலாளிகளுக்கு 10% கிடைக்கும்
அதனால இந்தியாவை விட்டு வெளிநாட்டு வேலைக்கு போவது தான் சிறப்பு!
"Max Verstappen is washed. He won't win a single race this year."
Points scored in the last 5 races:
Verstappen: 109
Ferrari: 106
Antonelli: 98
McLaren: 74
🚨 Max Verstappen is the 3rd driver in F1 history to have multiple wins in 10 straight seasons
• Michael Schumacher (11)
• Max Verstappen (10)
• Alain Prost (10)
END OF LIST.
Toto Wolff on Red Bull and Max Verstappen:
"You just have to take your hat off to what Red Bull have achieved this season. The way they've developed the car and how everything has come together as a complete package."
"And when you put Max Verstappen in that car and he gets the feeling that it's driving exactly the way he wants it to, you know what the results are going to be."
"He was by far the fastest in Singapore. He was also the fastest in Kuala Lumpur."
[RN365]
CM ரகுவரன்: என்ன பேசுறீங்க, 1999-ல் ஒரு இந்தியக் குடும்பம் சம்பாதிக்கிற பணத்துல பெரும்பகுதி சாப்பாட்டுக்கே போயிட்டு இருந்தது.
இன்னைக்கு?
அதே குடும்பத்தோட பணம்…
Mobile-க்கு போகுது.
Car-க்கு போகுது.
Restaurant-க்கு போகுது.
Entertainment-க்கு போகுது.
Foreign travel-க்குப் போகுது.
CM ரகுவரன்: என்ன பேசுறீங்க, 1999-ல் ஒரு இந்தியக் குடும்பம் சம்பாதிக்கிற பணத்துல பெரும்பகுதி சாப்பாட்டுக்கே போயிட்டு இருந்தது.
இன்னைக்கு?
அதே குடும்பத்தோட பணம்…
Mobile-க்கு போகுது.
Car-க்கு போகுது.
Restaurant-க்கு போகுது.
Entertainment-க்கு போகுது.
Foreign travel-க்குப் போகுது.
Video 2 😱 TRUE face of @actorvijay exposed !! See how he reacts to a fan telling g people as issues 🙅♂️ behaving as if people are his slaves getting irritated 😠 with them