நெல் சேமிப்பு கிடங்கு பத்தி பேசுறாரே, அவரு யாரு? விவசாயத் துறை அமைச்சரா ??
இல்ல, அறநிலையத்துறை அமைச்சர்...
அப்ப கரும்பு சாகுபடி பத்தி பேசுறாரே, அவர்தானே விவசாயத் துறை அமைச்சர்??
இல்ல, அவர் விளையாட்டுத் துறை அமைச்சர்...
அப்ப காவிரி நீர் வடிகால் பத்தி பேசுற அந்த அம்மாவா ??
இல்ல, அவங்க தொழில் துறை அமைச்சர்...
அப்ப நெல் மானியம் பத்தி பேசுறாரே அவரு???
வருவாய்த்துறை அமைச்சர்....
கடன் நிலைமை பத்தி சொல்றாரே , நிதியமைச்சரா ???
இல்ல, மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர்....
12,400-அ பன்னிரெண்டு ஆயிரத்து நாலாயிரம்-னு படிக்கிறாரே, நிதியமைச்சர் வரலையா???
அவர்தான் நிதியமைச்சர்....
எல்லா சப்ஜெக்ட்க்கும் எழுந்து நின்னு பேசுறாரே, முதலமைச்சரா ???
இல்ல, பள்ளி கல்வித்துறை அமைச்சர்...
எந்த கேள்விக்கும் பதில் சொல்லாம அமைதியா உட்கார்ந்து இருக்காரே ???
அவர்தான் முதலமைச்சர்....!!!
அமிழ்தம் கடைந்து தந்துவிட்டு அதற்கு விலையாக காலமெல்லாம் நஞ்சையே பெற்றுக்கொண்ட பேரரக்கர் அவர்.
இந்திய வரலாற்றில் பேரரக்கரகராகவும்,
பேரருளாளனாகவும் வாழ்கிறார் கலைஞர் .
வாழ்வபனுக்கு அஞ்சலி எதற்கு?
கலைஞர் வாழ்கிறார். வயது எட்டு.
@nelsonvijay08 ஜெயலலிதா போன்ற திமிர்பிடித்த சைக்கோ கொள்ளைக்காரிகளை கூட இந்த அளவுக்கு யாரும் இழிவு படுத்துவது இல்லை. ஏனெனில் திமுக ஆதரவாளர்கள் நற்பண்புடையோர். கலைஞரை எதிர்க்கும் கூட்டம் இழிபிறவிகள்.அதனால் தான் பொய் செய்திகளை கட்டவிழ்த்து விடுகிறார்கள்.
மனசாட்சிய தொட்டு சொல்லுங்க பெண் அணில்களே...
எங்க உதய் அண்ணா முகத்துல இருக்க அந்த சந்தோசம், உங்க தற்குறி தலைவர் முகத்துல ஒரு துளியாச்சும் இருக்கா?
ஏண்டா ஜெயிச்சோம்னு தினம் தினம் வருத்தப்பட்டுட்டு இருக்கான்😂😂😂
#TVK_tharkuris