@Srinirelia99122@WeDravidians Kalaignar is a Tamilan. He born as a Tamilan in (thiruvarur) tamilnadu before the separation of states. He is from tamil nilaparappu.Don't judge him as Telugu by his caste.He is the sun of our tamil soil. He loved tamil and lived as tamilan.MGR, Jeyalalitha are not Tamils.
@Tanya_chopsy Udhayanithi is 1000 times better than him. He will not act like Vijay. He will treat all type people of tamilnadu equally with a warm smile. Vijay should learn udayanithi's honesty and other good characters from him.
@Tanya_chopsy He is a small boy while comparing with opposition elders. He don't know anything about people's welfare.unfit for CM post. He is just acting. But cruel man. Trying to arrest opposition leaders without any reason. Most poisonous man.
@LegenD_AK_tweet தற்குறிகளின் உலகமே தனி. இப்போதுதான் சட்டபேரவை நிகழ்வுகளை பார்க்க தொடங்கி இருக்கிறார்கள். முட்டாள் உலகத்தில் இதுவரை வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.
@saravofcl திமுக ஆட்சியில் நடந்திருந்தால் ஸ்டாலின் மீதுதானே பழிபோட்டிருப்பார்கள்.அப்படிப் பார்த்தால் இப்போது விஜய்தானே காரணம்? ஏன் திமுக it wing இவ்வளவு அமைதியாக மொக்கையாக உள்ளது?
@nelsonvijay08 10% கமிஷன் அனுமதித்த கலைஞர் father of corruption. 40% கமிஷன் கொள்ளையடித்த ஜெயலலிதாஉத்தமியாம்.அவர்கள் இவரை இறந்தபிறகும் இழிவுபடுத்த ஒரே காரணம் அவர் பிராமண ஆதிக்கத்தை எதிர்த்ததுதான். அந்த கொடூர மனம் படைத்த கூட்டம் அப்படிதான் இருப்பார்கள். அவரால் பலனடைந்தோர் இதை உணர்ந்தால் போதும்.
@nelsonvijay08 ஜெயலலிதா போன்ற திமிர்பிடித்த சைக்கோ கொள்ளைக்காரிகளை கூட இந்த அளவுக்கு யாரும் இழிவு படுத்துவது இல்லை. ஏனெனில் திமுக ஆதரவாளர்கள் நற்பண்புடையோர். கலைஞரை எதிர்க்கும் கூட்டம் இழிபிறவிகள்.அதனால் தான் பொய் செய்திகளை கட்டவிழ்த்து விடுகிறார்கள்.
#கலைஞர் செய்த சாதனைகள் காலத்தை வென்று நிற்கும்.
இன்னும் நூறாண்டுகள் கடந்தாலும், இந்த மண்ணில் அவரது பெயர் அறிவார்ந்த சமூகத்தால் நன்றியோடு போற்றப்படும். ❤️🌄
#KalaignarForever
@tvkomr@sunnewstamil கலைஞர் ஆட்சியில் நன்றாக இருந்த தமிழக வளர்ச்சியை அதிமுக 10 ஆண்டுகளில் கீழே கொண்டு வந்தது. மீண்டும் கடந்த 5 ஆண்டுகளில் திமுக கடினமாக உழைத்து மேலே கொண்டு வந்தது.மீண்டும் தமிழக வளர்ச்சி அதிமுக ஆட்சியைவிட மோசமான அதலபாதாளத்தில்.