I’m slowly getting convinced that it’s okay he’s not going to be in movies anymore!
Seeing him work on real issues in real life is all the more impressive!! ♥️🥹
@TVKVijayHQ
”நானும் தி.மு.ககாரன் தான்.. எனக்கே இந்த நிலைமை... ஒரு வேலைக்கு 7 லட்சம் வர வாங்கிருக்காங்க”
மாநகராட்சியில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ. 69 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக தி.மு.க மாவட்டச் செயலாளர் சிற்றரசு மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தி.மு.க பிரமுகரே புகார் அளித்ததால் அதிர்ச்சி..
#Chennai | #Corporation | #Chitrarasu | #DMK | #Issue | #PolimerNews
"ரொம்ப நாள் வேல பாக்குறேன்னு சொல்லி திடீர்னு பஸ்ஸ நிறுத்தி பேக்கை புடிங்கி இனிமே வேலைக்கு வர கூடாதுனு இறக்கி விட்டுட்டாங்க.. சாப்பாட்டுக்கே வழி இல்லாம பிள்ளைகளுக்கு கஞ்சி தண்ணிய கொடுத்தேன், அத பாக்கும் போது என்னால தாங்கவே முடியல”…
நெல்லை மாவட்ட அரசு போக்குவரத்துக் கழகத்தில் தற்காலிக நடத்துனராக பணிபுரிந்தவருக்கு திடீரென பணி வழங்கப்படாததால் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பாக கதறி அழுதபடி பேட்டி
#Tirunelveli | #Conductor | #TransportCorporation | #Issue | #PolimerNews
Honourable @CMOTamilnadu
உங்களுக்கான என் நன்றியை 26 அல்லது
247-க்குள் எப்படி அடக்கிவிட முடியும்?
மெய்யாகவே என் உயிர் வரை நீடிக்கும் நன்றியிது.
என் திருமணத்திற்கு தாலி எடுத்து தந்து என் மகிழ்ச்சித் திருநாளைத் துவக்கி வைத்தீர்கள். அதற்கே நானின்னும் நன்றி சொல்லித் தீரவில்லை
அதற்குள் என் வாழ்வின் துரதிருஷ்ட துக்க தினமான என் தந்தையின் மறைவிற்கு ஆறுதல் சொல்ல வந்த நீங்கள், பதவி சார்ந்த அந்தஸ்தை ஒதுக்கிவிட்டு, பதவிசாக மண்டியிட்டு அம்மாவிடம் ஆறுதல் சொன்னதில் நான் நெகிழ்ந்து விட்டேன்.
அரசு மரியாதை!
மரணத்திலும் மரியாதை ஒரு கலைஞனுக்கான இமாலய பாக்கியம். பெயருக்கு ஏற்ற கம்பீரமான மரியாதையை என் தந்தைக்கு நீங்கள் தந்ததை
என் இறுதிக்குள்ளும் நன்றியோடு நினைத்துக் கொள்வேன்.
இப்போதைக்கு வேறென்ன சொல்ல?
இதயம் கூப்பிய நன்றி Anna @actorvijay@TVKVijayHQ@TVKHQITWingOffl
முதலமைச்சர் விஜய்க்கு தமிழ் திரையுலகம் சார்பில் பிரம்மாண்ட பாராட்டு விழா நடத்த திட்டம்
இதற்காக முதலில் முதலமைச்சர் விஜயை நேரில் சந்தித்து அனுமதி பெற திரைப்பட அமைப்புகள் முடிவு செய்துள்ள நிலையில், அனுமதி கிடைத்தால் தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களும் இந்த விழாவில் பங்கேற்க உள்ளதாக தகவல்
#CMVijay #TamilFilmIndustry #Kollywood #HonouringCeremony #thanthitv
மற்றொரு நாள். மற்றுமொரு ராஜினாமா.
இந்த Sofa Model ஆட்சி அமைந்த பிறகு, அ.தி.மு.க.வின் எம்.ஆர்.விஜயபாஸ்கர் 6-ஆவது எம்.எல்.ஏ.வாக இன்று பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
ஆளுங்கட்சியின் ஆள் பிடிக்கும் அரசியல் எந்த அளவுக்கு extreme ஆகியுள்ளது என்பதையே இது காட்டுகிறது.
ஆட்சி அமைக்க ஆதரவு அளித்த கட்சிகளின் மீது நம்பிக்கையின்றி, நிறுத்தாமல் MLA-க்கள் purchase-ஐ தொடருவது, மக்களுக்கு இழைக்கின்ற மாபெரும் துரோகம்.
“தொட மாட்டேன் - தொட்டா விட மாட்டேன்” என்று script-படி பொங்கிய முதலமைச்சர், அடுத்த scene-ல், சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கியவரை தன் கட்சியில் சேர்க்க முயல்வது ஏன்?
#SofaModel அரசின் இந்த Washing Machine அரசியலை தமிழ்நாடு பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது.
திணிக்கப்படும் இடைத்தேர்தல்கள் மூலம் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
போதைப் பொருள் பயன்படுத்தியது போல், “Thug Life” Story போட்ட அமைச்சருக்கு எதிராகப் போராட்டம் செய்த தி.மு.க.வினர் கைது!
த.வெ.க. ஆட்சியை விமர்சிப்பதால், முன்னாள் அமைச்சர் சிவசங்கர் அவர்கள் மீது வழக்கு!
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு அவர்களது வீட்டில் ரெய்டு!
- இப்படி விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளை மிரட்டியும், ஊடகங்களுக்கு பதில் அளிக்காமலும் கட்டமைக்கப்பட்ட, தன் போலி பிம்பத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் முதலமைச்சரின் எண்ணம்
நீண்டகாலம் நீடிக்காது!
அதிகாரத்தை வைத்து ஆட்டம் போடுபவர்களின் அகங்காரம் அடங்கும்!
“டேக் டைவர்ஷன்… டேக் டைவர்ஷன்” என ஓடும் இந்த ரீல்ஸ் ஆட்சிக்கு, மக்களே பாடம் புகட்டுவார்கள்!
It’s not even a month since the legendary Bharatiraja sir left and another legend leaves. Bhagyaraj sir. Truly end of an era in Indian cinema. Those classics they made and the memories they gave us will live on. Thank you for being a big part of cinema and its evolution. Thank you for everything. 🙏🏼
இன்று பிறந்தநாள் காணும் அன்பு நண்பரும், சென்னை மருத்துவக் கல்லூரியில் (MMC) பயின்றபோது நமது கல்லூரித் தோழரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திரு. டாக்டர் எழிலன் நாகநாதன் @Dr_Ezhilan அவர்களுக்கு இனிய நல்வாழ்த்துகள்!
மருத்துவ சேவையும் மக்கள் சேவையும் தொடர்க!
@TVKVijayHQ | @tvkhqitwingoffl
#tvk | #tvkvijay
Really shocked and disheartening to hear the demise of veteran director and actor #KBhakyaraj sir. May god give the strenght to the family to overcome this huge loss. I know the pain you are in right now @imKBRshanthnu brother. Stay strong.. My heart and thoughts are always with you. May his soul rest in peace..🙏🏽
Still trying to come to terms with losing Bharathiraja uncle...
And now Bhagyaraj uncle...
Heart feels incredibly heavy.
Praying for Shanthanu, the entire family, and our Tamil cinema fraternity during this incredibly difficult time.
திரு. பாக்கியராஜ் அவர்களின் மறைவிற்கு அரசு மரியாதை செலுத்த உத்திரவிட்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தம்பி @TVKVijayHQ நன்றி - நடிகர் திரு. விஜயகுமார்