சும்மா சினிமாவுல சீன் போட்டு
கட்சி ஆரம்பித்து வரலடா...
எங்கள் தேசிய தலைவரை முன்னிறுத்தி தடைகளை உடைத்து. அடிபட்டு.. சிறைசென்று.. வளர்ந்த கட்சிடா #நாம்தமிழர்கட்சி 💪
மக்களுக்கான கட்சி
மாற்றத்திற்கான கட்சி
#NTK💥💥💪💪💥💥
6-மாதம் கூட ஆகவில்லை அதற்குள் இவ்வளவு குற்றங்கள் அதில் பாதி குற்றம்
1.பாலியல் குற்றம்
2.போதைப்பொருள் குற்றம்
எப்படி இவர்கள் தூயசக்தி 😳
5 ஆண்டுகளுக்குள் இன்னும் 1000 குற்றங்கள் வரும் 💯👍
மாற்றம் இல்லை ஏமாற்றம் 🙏
#TVKFailsWomenSafety#TVKVijayFails#TVKVulgarWarriors
விஜய் அரசியலுக்கு வருவதே drug cartel கைப்பற்றதானாம்.
ஓட்டுப் போட போனீங்கனா சீமானுக்கு போட்டுட்டு வந்திருங்க.சீமானைத் தவிர யார் வந்தாலும் DRUG Cartel ல தான் டேக் ஓவர் பண்ணுவாங்க- பாடகி சுச்சித்ரா - 1/2
வணக்கம் 🙏
இந்தக் காணொளியை அனைவரும் தங்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் பகிர்ந்து, பரவலாக மக்களிடம் கொண்டு சேர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
#ReleaseNTKFunctionaries