@annamalai_k@BJP4TamilNadu மாமன்னர் ராஜராஜ சோழன் பெயர் திருச்சி விமான நிலையத்துக்கு வைக்க வேண்டும்.. டெல்லி யில் மாமன்னர் ராஜராஜ சோழன் சிலை வைக்க வேண்டும்..
@arivalayam உங்கள் பணத்தை சம்பாதித்த வழி என்னனு சொல்ல வரும்..உள்ளே போகும் முன் இப்படி எல்லாம் சங்கரய்யா போன்ற தியாகிகளை உங்கள் கோல்மால் ஐ மறைக்க பயன்படுத்த கூடாது
@sansbarrier@KumaravelT11 தீவிர வாதிகளை பிடிக்க முடியாது தஇனறஇய காங்கிரஸ்....தூக்கிலிட தயக்கம் காட்டி ஏமாந்த காங்கிரஸ் இனி ஆளவே வர இயலாது காங்கிரஸ் கூட்டணி எதிர் பார்த்து சுனில் இயக்கம் எடப்பாடியார்.
.
@SavukkuOfficial@Savukkumedia ஊழலை மணல் கொட்டி மறைத்து விடும் பஜக அடிவருடிகள்.... போங்க சார் புஸ்வாணம் ஆகும்... காசுக்கு மயங்காத அரசியல் வாதி உண்டோ????
@narayanantbjp ராம் ராஜ்யம்....ஆட்சியாளர்கள் வடக்கத்தியனின் ஏஜன்ட் அண்ணா மலை பின் போக வேண்டுமா...
இல்லை எங்களுக்கு என்று ஒரு நாட்டினை அமைத்து கொண்ட முருகப் பெருமான் பெயர் கொண்ட பழனிச்சாமி(எடப்பாடியார்) வழியில் செல்வதா??? பழனி சாமி தமிழர்கள் நாடி நரம்புகளில் ஏற்கெனவே நுழைந்து விட்ட மந்திரச்சொல்