ஜெ ஆட்சியின்போது அந்த நள்ளிரவு கைது எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது."கொல்றாங்க கடத்துறாங்க" என கத்திய காட்சி ,சிறை வாசலில் அமர்ந்துகொண்டு சிறைக்குள் நுழைய மறுத்த காட்சி, என பலதும் நினைவுக்கு வருகிறது. இதுபோன்ற நாடகங்களை நடத்தாமல்
சீமான் தம்பிகளோ கம்பீரமாக சிறைக்கு போகிறார்கள்.
மக்களின் போராட்டத்திற்கு மதிப்பளித்து இலட்சத்தீவுகளுக்கான நிர்வாகி பிரஃபுல் கோடா பட்டேலை, மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்!
https://t.co/oIQ9e9TEPz
#Lakshadweep-இல் திரு. பிரஃபுல் கோடா படேல் என்ற அதிகாரி மக்கள் விரோதச் சட்டங்களை வலுக்கட்டாயமாகத் திணித்து அங்கு வாழும் இசுலாமியர்களை அந்நியப்படுத்த எடுக்கும் நடவடிக்கைகள் வேதனை அளிக்கிறது.
@PMOIndia தலையிட்டு அவரைத் திரும்பப் பெற வேண்டும்.
பன்முகத்தன்மையே நம் நாட்டின் பலம்!
கோவிஷீல்டா? கோவாக்ஸினா? எது பெட்டர் என தெரிஞ்சுக்கணுமா? கட்டாயமா இதைப் பாருங்க. தேவை இல்லைன்னாலும் கண்டிப்பா பாருங்க. ஒரு வரியில் ரெண்டு காமெடி வச ரெஃப்ரன்ஸ் போட்டு கலக்குறார் க்ரேஸி (மோகன்) டாக்டர். 👌👌👏👏
https://t.co/9LXLHOVu3s
செலுத்திய கட்டுத்தொகையை கூட ரசீதை பதிவேற்றம் செய்ய சொல்லி வங்கி கணக்கில் போட்டுட்டாங்க ,எந்தவித செலவும் செய்யவில்லை .
இப்படி ஒரு கட்சிய காட்டுங்க !!!
#நாம்தமிழர்கட்சி#சீமான்
நாம் தமிழர் ஆட்சியில் முதலமைச்சர் முதல் அரசு ஊழியர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் மருத்துவம் பார்ப்பது கட்டாயம்!
10,000 பேருக்கு ஆரம்ப சுகாதார நிலையம், 20 கி.மீ.க்குள் சிறப்பு மருத்துவமனை, திருநங்கைகளுக்கான மருத்துவமனை, மனவள மருத்துவமனைகள் ஆகியவை உருவாக்கப்படும்! #மருத்துவம்
நாம் தமிழர் அரசில் 'தமிழம்' என்ற சமயம் அறிவிக்கப்படுவதோடு, இந்து சமய அறநிலையத் துறையானது 'தமிழர் அறநிலையத்துறை' எனப் பெயர் மாற்றம் செய்யப்படும்! தமிழ்நாட்டிலுள்ள கோவில்கள் அனைத்திலும் தமிழ் வழிபாட்டைக் கட்டாயமாக்கும் வகையிலான சட்டம் இயற்றப்படும்! #தமிழர்மெய்யியல்
எதையோ தேடும்போது எதேச்சையாக இந்த சானலை பார்க்க நேர்ந்தது.எவ்வளவு சிரத்தையா தமிழ் சொல்லி குடுக்கறாரு.என்ன காரணமோ தெரியல தொடராம விட்டுட்டாங்க.இதுபோல நிறைய தமிழ் சொல்லிக்கொடுக்கும் சானல்களை நாம் தொடர்ந்தால்,அவர்கள் பணியை அவர்களும் தொடர்ந்தால் நலம்🙏🏽🙏🏽
https://t.co/WfkvCudqrx