https://t.co/suqFpWmDqC
இறுதி யுத்தம் நடந்த போது ப.நடேசன் கம்யூனிஸ்ட்
தா.பாண்டியனிடம் பேசியது என்ன?
தமிழ்த் தேசியத்திற்கு
கம்யூனிஸ்ட்டுகள் எதிரியா?
திமுக முதலாளித்துவ கட்சியா-சமத்துவ கட்சியா?
கம்யூனிஸ்ட்டு கட்சியின் சரிவுக்கு காரணம் இன மொழி நலன் அரசியலில் விலகியிருப்பதா?
தோழர் பெரியாரையும், அண்ணல் அம்பேத்கரையும் இன்னும் அதிகமாக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.. அதுவே 2022ன் முக்கியப் பணியாக இருக்க வேண்டும் தோழர்களே !!
நாங்கள் பிரபாகரனின் பிள்ளைகள் உன்னை தற்கொலை படையாக மாறி கொன்று விடுவோம்
தமிழகத்தில் எதேனும் ஒரு கலவரத்தை ஏற்படுத்தி அதன் மூலம் மிக பெரிய வன்முறையை கட்டவிழ்த்து விட நாம் தமிழர் கட்சி முயற்ச்சி செய்கிறது
தமிழக காவல்துறை கவனத்திற்கு @tnpoliceoffl@ExMLA4 தங்களின் பார்வைக்கு
என்பதை நாம் உணர்ந்து செயலாற்ற வேண்டும். தம்பிகள், மேடைகளில் 'சக்கர நாற்காலி' போன்ற பதங்களைப் பயன்படுத்துபோது, அது மாற்றுத் திறனாளிகள் மனம் புண்படும்விதமாக அமைந்துவிடக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு தங்களுடைய வார்த்தைகளை கவனமாக பயன்படுத்துமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். (2/2)
வாடகை வாயர்கள், திமுக முன்கள பைரவர்கள், வன்மத்தை மட்டுமே பரப்பும் வன்னி, ஆம்னி, ராஜீவ், சவுக்கு, Fake ஐடிகளுக்கு பதில் சொல்வதை தவிருங்கள்.
நீங்க பதில் சொல்லப்போக, இன்னும் 4 பேர் சொல்லுவான், அது 40 ஆகும், அதுதான் அவங்க மூலதனம், cut the loop.
தனிப்பதிவாக போடுங்க.
யாருப்பா? ஐயோ..அம்மா கொலை பண்றாங்களேனு கதறுன கருணாநிதி வாரிசா? இந்த வெட்டிஉதாரு கூந்தலை எல்லாம் நிறைய பாத்தாச்சு! திமுக அரசுக்கு ஆண்மையிருந்தா, தெம்பு, திராணியிருந்தா, அப்பாவி இசுலாமிய சிறைவாசிகளை விடுதலை பண்ணச்சொல்லு!
அதுக்கு துப்பு இருக்கானு விடியல் அரசர்கிட்ட கேட்டு சொல்லு!