மோடி மட்டும்தான் இஸ்ரேலுடன் இருக்கிறார்.
இந்திய மக்கள் பாலஸ்தீனத்தின் பக்கம், காசாவில் கொல்லப்பட்ட இருபத்தைந்தாயிரம் குழந்தைகளின் பக்கம்தான் இருக்கிறார்கள்.
அரசுப் பள்ளிகளில் பயின்ற சந்திராயன்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல், முன்னாள் ISRO தலைவர்கள் கே.சிவன், மயில்சாமி அண்ணாதுரை, நிகர் ஷாஜி, ஏ.பி.ஜே.அப்துல்கலாம், ஏஞ்சலின் ரெனிட்டா, சரண்யா இவர்களிடம் சென்று உங்களது ஆங்கிலப் புலமையைக் காட்டுங்கள் கீர்த்தனா அவர்களே!
காவல்துறை என்னை மிலேச்சத்தனமாக கைது செய்தது - நயினார்
சாதிவெறியின் உச்சக்கட்டத்தில் நயினார் நாகேந்திரன் இருப்பதற்கு இதுவே சாட்சி.
மதவெறியுடன் இணைந்ததுதானே சாதிவெறியும்!
மாலேகான் குண்டு வெடிப்பு என்.ஐ.ஏ. வழக்கின் இறுதித் தீர்ப்பு மே 8 ல் வழங்கப்படலாம்.பாஜக எம்பியும் பயங்கரவாதியுமான சாத்வி பிரக்யா சிங்,புரோகித் உள்ளிட்ட 7 பேருக்கு தூக்குத் தண்டனைக்கு வாய்ப்பு
இந்துத்துவ பயங்கரவாதத்தை மடைமாற்றம் செய்ய ஒரே வழி பாகிஸ்தான்மீது தாக்குதல் நடத்துவது
தமிழக அரசே! பாஜக அண்ணாமலையின் மதக்கலவர அரசியலை வேடிக்கை பார்க்காதே!
குழந்தைகள் மரணத்தை வைத்து மதக்கலவர அரசியல் செய்யும் அண்ணாமலையை கைது செய்!
#arrestannamalai
பாதிக்கப்பட்ட 18 வயதுக்குட்பட்ட குழந்தையின் பெயரை, புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்ட அறிவுகெட்ட அண்ணாமலையை குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்!
#arrestAnnamalai
வாழும் வரலாறு! பொதுவுடமை இயக்கத்தின் இதயத் துடிப்பு! கம்பீர குரலுக்குச் சொந்தக்காரர்! சுதந்திரப் போராட்டத்தில் 8 ஆண்டு சிறை வாழ்க்கை, 3 ஆண்டு தலைமறைவு வாழ்க்கை என 83 ஆண்டுகளாக பொது வாழ்க்கையில் அர்ப்பணித்த மாபெரும் மக்கள் தலைவர் தோழர் என்.சங்கரய்யா அவர்களின் 100வது பிறந்த நாள்.
உலகின் பழமையான தமிழ் கலாச்சாரத்தின் அபிமானி நான்
-மோடி
#தமிழுக்கு கலாச்சாரம் கிடையாது.. இங்கே இருப்பது தமிழ்ப் பண்பாடுதான், தமிழ் கலாச்சாரமல்ல... நீங்க அடுத்த வீட்டைப் பாக்கலாம்..
அமெரிக்க கருப்பின ஜார்ஜ்பிளாய்ட்டை கொலை செய்த நிறவெறி காவலருக்கு 22.6 ஆண்டுகள் சிறை!
#அவ்ளோதானா...? கொலை செஞ்ச போலீசை ஆயுதப்படைக்கு மாத்துற மாதிரி கொடூரமான தண்டனையெல்லாம் அங்கே கிடையாதா?
பூரி ஜகநாதர் தேர் திருவிழாவில் பங்கேற்க கொரோனா பரிசோதனை சான்று அவசியம்
#உத்தர்கண்ட் கும்பமேளாவில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று பாதிப்பு இல்லை என போலி சான்றிதழ் வழங்கப்பட்டு, விழா சிறப்பாக நடைபெற்றது என்பதைக் கூறிக்கொண்டு...
ராமனுக்கு கோயில் கட்ட நிலம் வாங்கியதில் பலகோடி ரூபாய் ஊழல் செய்த சங்கி கும்பல்
#உசுரோட இருக்குற மனுசனுங்களையே பாடா படுத்துறானுங்க, கல்லா இருக்குற கடவுளையா விட்டு வைக்கப் போறானுங்க சங்கிங்க...
- அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் தமிழில் அர்ச்சனை...
- பெண்களும் விருப்பப்பட்டால் அர்ச்சகர் ஆகலாம்...
- அறநிலையத்துறை
#நல்லா தமிழ் தெரிஞ்சும் வலிக்கும்போது அய்யோ...அம்மான்னு சொல்லி கத்த முடியாத பாஜகவின் மொமென்ட்...