மேசையில் அங்குமிங்கும் ஓடிய
அருவருப்பான கரப்பானை
ஒரு பூவைப் போல
வலிக்காமல்
கீழே தள்ளினார் எதிர் சீட்டுக்காரர்
அனிச்சையாக நசுக்க எழுந்த
பூட்ஸ் கால்கள்
தானாகப் பின்வாங்கின
அன்பும் கொட்டாவியைப் போல
ஒரு தொற்று வியாதிதானே
~ கண்ணன் விஸ்வகாந்தி
In awe of this man!!
But, you know why people hate him? People expect him to put on a fake display of humility and simplicity. He knows his worth. Why would he do that? Come on, take a chill pill. If I were as talented as him, I’d do at least 10x what he’s throwing out there.