TVK MLA சரவணன் சொன்னதாக, வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி காரில் கடத்தி குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து 2 பேர் சேர்ந்து கொடுமை பண்ணிருக்காங்க...
TVK MLA சரவணன் கிட்ட கேட்டால், "
இதெல்லாம் Adjust பண்ணிக்கோ மா, Bussy ஆனந்த் கிட்ட கேட்டு, விஜய் அண்ணன் கிட்ட பேசி உனக்கு வேலை வாங்கிறலாம்" - ன்னு விஜய் கட்சி MLA சொல்லிருக்கான்...
அப்போ விஜய்க்கு தெரிஞ்சி தான் இந்த விஷயமெல்லாம் நடக்குதா?
இப்போ வரைக்கும் TVK ல இருந்து ஒருத்தர் கூட போய் பார்க்கலையாம் ரொம்ப கொடுமையா இருக்கு😭
தமிழ்நாட்டை சீரழித்துக்கொண்டிருக்கும் விஜய் 🙏
இன்று, பாமக சார்பில் எழும்பூரில் நடைபெற்ற இஃப்தார் விருந்து நிகழ்ச்சியில், #இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் #மார்க்க செயல்பாட்டாளர்களுடன் அண்ணன் ஆவார் பங்கேற்ற போது..!