The Eternal Protector, warrior, THE KING & LEADER of the Thamizh people and lands.
#sonofkottravai
தமிழ் முருகன் 🙏🙏🙏
THAMIZH MURUGAN
https://t.co/3wjGHGfAjG
I am very happy to announce #AmericaiNarayanan has joined @TVKVijayHQ through online today to support the effort of @actorvijay to Provide a clean administration through their online membership
கரூர் கம்பெனி முதலாளியும் தலைமைக் குடும்பத்திற்குக் கப்பம் கட்டுபவருமான மிஸ்டர் மெகா க்ளீன்(?), ஒரு ட்விட் போட்டு உருட்டி இருக்கிறார். அதில் தானும் உருண்டு புரண்டு, அய்யோ அம்மா நெஞ்சு வலி என்று கார்க் கதவை உதைத்துக்கொண்டே கதறியது போலக் கதறி இருக்கிறார்.
“யாரை முதலமைச்சர் ஆக்கலாம்னு பார்த்தப்ப… அந்தப் பட்டியல்ல இவரும் இருந்தாருங்க… இவரு கெட்ட கேடு…” என்று ஸ்டாலின் சாரால் அன்பாக, பண்பாக, ஊழலற்ற நேர்மைக்காகப் புகழப்பெற்றவர்தான், இன்று நம் வெற்றித் தலைவரைப் பார்த்துக் கேள்வி கேட்கக் கிளம்பி இருக்கிறார். அதைக்கூடப் பொதுவெளிக்கு வந்து கேட்கவில்லை. அதையும் ஒளிந்தபடி ஓடிக்கொண்டேதான் கேட்டிருக்கிறார்.
அரசியல் வியாபார vending machine திமுகவால் purchase செய்யப்பட்டு, பின்னர் அறிவாலய வாஷிங் மெஷினில் போட்டு வெளுத்தெடுக்கப்பட்டவர், டாஸ்மாக் ஊழல் Don, இன்று நேர்மையாளர் போலப் பேசுவது, நரி நடனமாடுவது போல நகைச்சுவையாக இருக்கிறது.
உண்மையும் நேர்மையும் இருந்தால், ஓடி ஒளியாமல் விசாரணைக்கு ஆஜராக வேண்டியதுதானே? அந்தத் திராணி இல்லாமல் தெறித்து ஓடிய நீங்கள் எல்லாம்?????
நாடே சிரிக்கிறது இந்த நரித்தந்திர நாயகர், ஊழல் உத்தமரைப் பார்த்து. இனியும் உங்கள் உத்தமர் வேடம் எடுபடாது, மிஸ்டர் மெகா க்ளீன்(?).
அரசு பள்ளியில் முதல்வரின் கரூர் நிகழ்ச்சியை projector வாயிலாக மாணவர்களை பார்க்க வைத்த பள்ளி முதல்வரை பணியிடைநீக்கம் செய்த மாண்புமிகு பள்ளிங்கல்வி துறை அமைச்சர் ராஜ்மோகன் அண்ணனுக்கு நன்றிகள் 🫡
இதற்கெல்லாம் fire விட நாங்க என்ன ₹200 உபியா
Immediate Punishment தான்
@imrajmohan
தீயசக்தி திமுகவின் முன்னாள் அமைச்சர், பொய்மூட்டைகளை அவிழ்த்துவிடும் புளுகுமூட்டை திரு.சிவசங்கர் அவர்கள், இன்று நம் வெற்றித் தலைவர், மக்கள் விரும்பும் முதல்வர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பேச்சால் மனம் பதறி, பதற்றத்தில் மனநிலை தவறி, உளறி இருக்கிறார். யோகிபாபுவின் ரசிகர் மன்றத் தலைவர் பொறுப்பேற்றுள்ளது போன்று பேசி இருக்கிறார்.
கரூரில் பேசும்போது, திமுக ஆட்சியில் காவல் துறையைக் கையாண்ட விதத்தையே நம் வெற்றித் தலைவர் சுட்டிக் காட்டினார். இன்றைக்கு இருக்கும் காவல் துறை, யாருடைய நிர்வாகத்தின் கீழ் இருக்கிறது திரு.சிவசங்கர் அவர்களே? அது தெரியாமல் உளறலாமா நீங்கள்? இன்றைக்குப் பாதுகாப்பு எவ்வளவு தெளிவாக இருந்தது என்பது, கரூர் மக்களுக்குத் தெரியும். அன்றைக்குப் பாதுகாப்பு எப்படி இருந்தது என்பதும் மக்களுக்குத் தெரியும். ஆனால், எப்போதும் உண்மையை மூடி மறைப்பதுதானே தி.மு.க.வின் மனநிலை?
ஊழலின் ஊற்றுக்கண், திமுக. ஊழல் கடலில் தினந்தோறும் நீச்சல் அடிக்கும் திமுகவினருக்கு, செந்தில் பாலாஜி என்ற புனிதருக்குப் பாதபூஜை நடத்துவது கூச்சமாக இருக்க வாய்ப்பே இல்லை. ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்களைத் தீயசக்தி திமுகவில் சேர்த்துவிட்டு, இன்று உங்கள் வாயையே வாஷிங் மெஷினாக்கி, துப்புக்கெட்ட தனமாக மென்று துவைப்பதால் உங்கள் கட்சியின் அழுக்கு நீங்கிவிடுமா திரு.சிவசங்கர்?
அறிஞர் அண்ணா சொன்ன அகப்பையில் எண்ணெய்க் கதையை ஏதோ உங்கள் சிந்தனை போல உளறுவதுதான் உங்கள் அறிவு நேர்மையா திரு.சிவசங்கர்? பிறர் அறிவைத் திருடுவதிலும் ஊழல் செய்வதுதான் திமுகவின் உண்மை குணம் என்பது வெளிப்பட்டுவிட்டதே.
திமுகவின் ஒவ்வோர் ஊழலாக வெளிவரும்போது, உங்கள் அழுக்கு மூட்டைகள் அவிழுமே. அப்போது என்ன செய்வீர்கள்? தானாகவே வந்து சிக்கலில் சிக்கப் போகிறது திமுக. அன்றும் திமுகவைப் பார்த்து நாடே கைகொட்டிச் சிரிக்கப் போகிறது.
Our honourable Cm @TVKVijayHQ Anna’s speech at Karur was fiery,emotional and truly straight from the heart while also giving people a clear picture as to what really happened!
Time will Tell!
@CMOTamilnadu
நன்றாக உன்னித்து கவனித்து விட்டேன்; முதலமைச்சர் விஜயை எதிர்ப்பதற்காக தி.மு.க , அ.தி.மு.க , சங்கிகள், நாம் தமிழர் கோமாளிகள், அண்ணாமலையின் ஆட்டுக்குட்டி கும்பல் எல்லாம் கொள்கை, கோட்பாடு எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஒன்றாக Twitter - ல் சுற்றுகிறது
இத்தனை கோமாளிகளும் எதிர்ப்பதால் தான் என்னவோ கரூர் சம்பவத்தில் விஜய் நல்லவர் என்ற கருத்து ஆழமாக மக்கள் மனதில் பதிந்து விட்டது @TVKVijayHQ
Udhay & co personal abuse pana Vijaya trigger panalamnu nenaichu Sofa model, Chengalpet court nu enamo try panitu irukanunga..
Ana ivan monthly once kudukura speech la generational hate create panitu poidran 😷