கோரோனோவிற்கு பிறகு நாம் செய்ய வேண்டியது.
1. இந்திய பொருளை மட்டும் வாங்குவது
2.விவசாயத்துக்கு முன்னுரிமை அளிப்பது
3.இயற்கை உணவுகளை உண்பது
4.செயற்கை உணவுகளை தவிர்ப்பது
வேறு எதும் இருந்தாலும் பகிரலாமே?
@Mallika_158 @talksstweet @its_mahaoffc @ranjanikovai
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு விஜய் அவர்களுக்கும், அவர் கட்சியினருக்கும் என்னுடைய வாழ்த்துகள். @TVKVijayHQ
I extend warm birthday greetings to versatile Indian actor and distinguished racer, Padma Bhushan Thiru Ajith Kumar Avl. May he be blessed with continued happiness and good health, achieve greater milestones in his racing journey that bring pride to the nation, and continue to deliver remarkable successes in his cinematic endeavours - @PawanKalyan@Akracingoffl@SureshChandraa
#HBDAjithKumar
தன்னம்பிக்கை, உறுதியான முயற்சி, மற்றும் அயராத உழைப்பின் மூலம் உயர்ந்து, எண்ணற்ற ரசிகர்களின் மனங்களில் தனித்த இடம் பிடித்துள்ள பத்ம பூஷன் திரு. அஜித்குமார் அவர்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
திரைத்துறையைத் தாண்டி, பல்வேறு துறைகளில் தனது திறமையை வெளிப்படுத்தி, இந்தியாவின் பெருமையை உலகம் முழுவதும் எடுத்துச் செல்லும் அவர், இனியும் அவர் மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியும் மாபெரும் வெற்றிகளாக மலர்ந்து, நல்ல ஆரோக்கியத்துடன், மகிழ்ச்சி மற்றும் வளம் நிரம்பிய நீண்ட ஆயுளுடன் வாழ இறைவனை மனமாறப் பிரார்த்திக்கிறேன்.
தன் ரசிகர்கள் எல்லை மீறும் போது கண்டிப்பதும்-அதே ரசிகர்கள் அன்பு காட்டும் போது அவர்களை அரவணைப்பதும் என சிறந்த நடிகனாகவும்- நல்ல மனிதனாகவும் தன்னை எப்போதும் வைத்து கொள்ளும் சகோதரர் அஜித் அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!
புரட்சித்தலைவி அம்மாவின் Good Book-ல் பன்முகத்தன்மை கொண்ட ஒருவராக எப்போதும் இருந்தவர்!❤️
#HBDAjithkumar
தமிழ்த் திரைத்துறையின் முன்னணி நடிகரும், சிறந்த கார் பந்தய வீரருமான அன்புச் சகோதரர் பத்மபூஷன்
திரு. #அஜித்குமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
நீண்ட ஆயுள் மற்றும் உடல்நலத்துடன் தாங்கள் தொடர்ந்து பணியாற்றிட வாழ்த்துகிறேன்.
#HBDAjithKumar@AIADMKOfficial
எளிய பின்னணியில் இருந்து தொடங்கி, தன்னம்பிக்கை, கடின உழைப்பு, விடாமுயற்சி ஆகியவற்றின் மூலம், கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களில் நிலைத்து நிற்கும் திரு. அஜித்குமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திரைத்துறை மட்டுமின்றி, விருப்பமான அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கி, நேர்மை, பணிவு ஆகியவற்றின் மூலம் ஒரு முன்னுதாரணமாக விளங்கும் திரு. அஜித்குமார் அவர்கள், மேலும் பல சாதனைகள் புரியவும், நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழவும், இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் யாராலோ வெளியிடப்பட்டிருப்பது அதிர்ச்சியையும்,வேதனையையும் அளிக்கிறது.
திரை அமைப்புகள் இதற்கு எதிராகக் குரல் எழுப்பி, அரசு இதைச் செய்தவர்களைக் கண்டுபிடித்து கடுமையான தண்டனை அளிக்க வேண்டும்.
இது போன்ற குற்றம் இனியும் தொடரக்கூடாது.
அரசியல் கற்று கொள்ளுங்கள் இளைஞர்களே.. பாஜக வேட்பாளர் பட்டியல் பார்த்து அதிர்ச்சியாக தான் இருக்கும், அனைவரும் எதிர்பார்த்த அண்ணாமலை, அஸ்வத்தாமன், ஏ பி முருகானந்தம், அமர் பிரசாத் ரெட்டி, வினோஜ், எஸ் ஜி சூர்யா, இன்னும் பல பெயர்களை அறிவிக்கவில்லை என்றாலும் கிட்டத்தட்ட 25 வருடங்களாக சிந்தாந்ததிற்காக எதையும் எதிர்பார்க்கமல் உழைத்து, வழக்கு வாங்கிய பல முகம் தெரியாத பலர் இன்னும் எந்த பொறுப்பும் இல்லாமல் உழைத்து கொண்டு தான் இருக்கிறார்கள்.. இது அனைத்து கட்சியிலும் நடக்கும்.. எனவே இந்த சூழலில் அரசியல் கற்றுக் கொண்டு, NDA கூட்டணி வெற்றி பெற வாழ்த்துக்கள் தெரிவித்து, முடிந்தவர்கள் களத்தில் இறங்கி ஓட்டு கேளுங்கள்.. அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐
What a film … #Dhurandhar2 !!! Aditya Dhar 🫡 box office -ka baap !!! Many congratulations to Ranveer and the entire cast and crew. A must watch film for every indian. Jai hind 🇮🇳
@AdityaDharFilms@RanveerOfficial