கள்ளக்குறிச்சி மாவட்டம், சிறுவங்கூரில் 25 வருடங்களுகளாக பேருந்து வசதியே செய்து கொடுக்காத நிலையில், தவெக ஆட்சியில் பேருந்து வசதி செய்து கொடுக்கப்பட்டது !!!
@CMOTamilnadu 👏👏🔥🔥🔥🔥
முதல்வருக்கு @TVKVijayHQ நன்றி சொல்லும் குழந்தைகள் ♥️♥️🙏
#தமிழகவெற்றிக்கழகம்#TVK
Party Fund - approval குடுக்குற காசு
Minister Fund - government டெண்டர் குடுக்குற காசு
ஆக மொத்தம் யாரும் மக்களுக்கு நல்லது பண்ண வரல
நல்ல வேளை நீ வந்த அண்ணா @TVKVijayHQ இல்லனா நாங்க வாழ் நாள் முழுவதும் இப்படி வாழ்ந்துட்டு போக வேண்டிய நிலை
அறப்போர் இயக்கத்துடன் இணைந்து பணி செய்ய அழைப்பு விடுத்திருந்தோம். சென்னையில் 120 தன்னார்வலர்கள் இன்று அறப்போர் அலுவலகத்தில் ஒன்றிணைந்து பல்வேறு பணிகளுக்கு தங்கள் பங்களிப்பை தருவதாக உறுதி அளித்துள்ளார்கள். தமிழகம் முழுவதும் இந்த பணிகளை செய்ய உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். மேலும் விவரங்களுக்கு அறப்போர் இயக்கத்தை follow செய்து கொள்ளுங்கள்.
https://t.co/ee6rCzr6gG
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள்
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி தேசிய போலியோ
சொட்டு மருந்து சிறப்பு முகாமைத் தொடங்கி வைத்தார்கள்
#CMJosephVijay
ஆறு மாதங்களுக்கு முன் திமுக ஆட்சியில் கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் விரிசல்!
எல்லாத்துலயும் ஊழல் பண்ணி தான் தோத்து போய் உக்காந்திருக்கீங்க @arivalayam
10:30 மணிக்கு பவர்கட் ஆச்சு
எங்க ஏரியாவுல அதிகமா பவர் கட் இருக்கிறதில்ல அதனால ஏதாவது வேலையா இருக்குன்னு விட்டுட்டேன்
ஒரு மணி நேரமா கரண்ட் வரல
Call பன்னி கேட்டேன் எங்க வீட்டுல கரண்ட் இல்லைன்னு
அவர் சொன்னார் வேலை நடந்துட்டு இருக்கு இன்னும் 5 நிமிடத்துல வந்துரும்ன்னு மொத்தமா off பன்னிருக்கோம்ன்னு சொன்னாங்க
இப்போ call பன்னி கரண்ட் வந்துருச்சா இல்லை உங்க வீட்டுல மட்டும் இன்னும் வரலையான்னு கேட்டார் மின்துறை ஊழியர்
அண்ணா நீங்க சொன்ன மாதிரியே
அஞ்சு நிமிஷத்துல கரண்ட் வந்துருச்சுன்னு சொன்னேன்
Sunday கூட மின்துறை செயல்படுவதும் உடனே பணிகளை முடிப்பதும் முதல் முறை
( சென��ற வருடம் ஒரு sunday எங்கள் வீட்டில் மின் பழுது ஏற்பட்டது பின் துறையில் ஊழியரை அழைத்தோம் வரவே இல்லை )
ஒரு வீட்டில் மின் பழுது ஏற்பட்டால் அந்த post la சரி செய்ய ஒரு வீட்டுக்கு ₹100 -₹150 வாங்குவார்கள் ஆனால் அதுவும் இப்போது யாரும்
வாங்குவதில்லை
@TVKVijayHQ 🥰🤌🏻 மிகச் சரியானவர்களின் கையில் நாடு இருந்தால் அனைத்தும் நன்றாக இருக்கும் என்பதற்கு
இதுவே சாட்சி
@CTR_Nirmalkumar நன்றி
மாண்புமிகு அறநிலையத்துறை அமைச்சர் @RameshOffcl அவர்களுக்கு,
சில நாட்களுக்கு முன்பு, திருவண்ணாமலை கோவிலில் VIP தரிசனம் என்ற பெயரில் பணம் வசூலித்து உள்ளே அனுமதிப்பதாக கூறிய புகாருக்கு, தாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பதிலளித்திருந்தீர்கள்.
ஆனால், தற்போது மீண்டும் அதே பிரச்சனை தொடர்கிறது. சாதாரண பக்தர்கள் இன்னும் நீண்ட நேரம் காத்திருந்து சிரமப்பட வேண்டிய நிலையே உள்ளது. எந்த மாற்றமும் ஏற்பட்டதாக தெரியவில்லை.
பக்தர்கள் கேள்வி கேட்டால், "இங்க அப்படித்தான் நடக்கும்… இஷ்டம் இருந்தா பாருங்க, இல்லனா கிளம்பிப் போங்க" என்று அலட்சியமாக பேசுவதாக கூறப்படுகிறது.
ஒரு அமைச்சர் அவர்கள் எச்சர��க்கை விடுத்த பிறகும் இதே நிலை தொடர்கிறது என்றால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எவ்வளவு திமிரும், பொறுப்பின்மையும் இருக்கிறது என்பது கேள்விக்குறியாகிறது.
எனவே, இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்தி, நீண்ட காலமாக ஒரே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை தேவையெனில் பணியிட மாற்றம் செய்து, பொதுமக்கள் எளிதாகவும் நியாயமான முறையிலும் தரிசனம் செய்யும் வகையில் நிர��்தர தீர்வு ஏற்படுத்துமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
உங்கள் ஆட்சியில் இதுபோன்ற புகார் மீண்டும் வராத வகையில் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.
புகார் அளித்த உடன், உண்மைத்தன்மையும், முதற்கட்ட நடவடிக்கையையும் எடுத்த தவெக அரசு 👏👏👏
- அறப்போர் இயக்கம் பாராட்டு
அமைச்சர் திரு. அருண்ராஜ் @arunraajkg 🙏
#TVK#Vijay