Dear Rajni Sir,
Heartfelt thanks to release the audio and trailer of our film *CHARUKESI*. The kind words you spoke about the movie truly touched our hearts and gave us enormous confidence that the film will touch audiences deeply and become a grand success 🙏
#CHARUKESI
சகோதரர் திரு. அஜித்குமார் அவர்களின் தாயார் திருமதி. மோகினி மணி அவர்கள் மறைந்த செய்தி அறிந்து வருத்தமடைந்தேன்.
அன்புத் தாயை இழந்து தவிக்கும் அஜித்குமாருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எனது மனமார்ந்த ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் வெற்றி பெற்றுள்ள அனைத்து மாணவ - மாணவிகளுக்கும் வாழ்த்துகள்! 💐
95.2% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். @Anbil_Mahesh அவர்கள் தொடர்புகொண்டு, சென்ற ஆண்டைவிட அதிகமான மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று பெருமிதத்தோடு கூறியபோது, பெருமகிழ்ச்சி அடைந்தேன்.
மாணவச் செல்வங்கள், வாழ்வில் மேன்மையடைய மேற்படிப்புகளில் மேலும் கவனம் செலுத்திப் படியுங்கள். இத்தேர்வில் இம்முறை தேர்ச்சி பெறத் தவறியவர்கள் மனம் தளர வேண்டாம்; உங்களுக்கான அடுத்தடுத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு முன்னேறுங்கள்!
கல்வியே வாழ்வின் வெற்றிக்குத் துணை!
#12thResults #ExamResult
12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது! 📋✨
தேர்வெழுதிய மாணவச் செல்வங்களுக்கும், அவர்களுக்கு உந்துசக்தியாக இருந்த ஆசிரியப் பெருமக்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். 💐
இது 'Result' தான், இதுவே ‘life' கிடையாது என்பதை மாணவர்களும், பெற்றோர்களும் உணர்ந்து இந்நாளை கடக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்.
நமது கழகத் தலைவர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலில், 2025-26 கல்வியாண்டில் நாம் மேற்கொண்ட சீரிய பணிகளால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டும் தேர்ச்சி விகிதம் சாதனை படைக்கும் என நம்புகின்றோம். மாணவச் செல்வங்கள் தங்கள் முடிவுகளை https://t.co/5M2gzTjSNe மற்றும் https://t.co/pbNPKpn34B இணையதளங்களில் தெரிந்துகொள்ளலாம்.
இப்போதும் இந்த கணிப்பிலேயே உறுதியாக நிற்கிறேன்...
I repeat...
எனது கணிப்பு...
திமுக கூட்டணி - 210 ( +- 20 )
அதிமுக கூட்டணி - 24 ( +- 20 )
நாதக - 0
தவெக - 0
தொகுதி மறுவரையறை சட்டத் திருத்தத்தால் வடமாநிலங்களுக்கு மிக மிக கூடுதலாக தொகுதிகளை அதிகரித்து நம் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவமே தேவையில்லை என்ற நிலையை கொண்டு
வரப் போகிறார்கள். இதைதான் எங்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதி என சொல்கிறோம்!
- மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள்
#TNwillFightTNwillWin
@DMKITwing நாம் சாதாரணமாக வெற்றி பெறக் கூடாது சாதனை வெற்றியாக இருக்க வேண்டும் மீண்டும் நம் ஐயா முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் தான் முதல்வர் மீண்டும் மீண்டும் முதல்வர்