#தமிழகம்_தலைநிமிர 💪
#தமிழனின்_சுற்றுப்பயணம் 🚩
தமிழ்நாட்டின் இதயமாக விளங்கும்
மாநில தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. அவர்களை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தெற்கு ஒன்றிய பாஜக சார்பாக
“வருக! வருக!” என அன்புடன் வரவேற்கிறோம் 🇮🇳✨
அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ், ராமேஸ்வரம் ரயில் நிலையம் புதிய வசதிகளுடன் மேம்படுத்தப்படுகிறது. சிறந்த கட்டமைப்பு, பயணிகள் நலனுக்கான புத���ய முயற்சிகள், மற்றும் சுற்றுச்சூழல் நட்பு திட்டங்கள் விரைவில் உருவாகும். #NandriModi
₹1.59 லட்சம் கோடி கடனில் மின் வாரியம் வருட வட்டி மட்டுமே ₹16,510 கோடி - செய்தி மின்துறை அமைச்சர் டாஸ்மாக் கில் கொள்ளை போகும் பணத்தை சாராய அமைச்சரிடம் கேட்டு வாங்கி அடைத்துவிடலாமே"னு சொல்லீட்டு போறாரு மாடி வீட்டு அண்ணாச்சி #GetOutStalin
ஊழல் பட்டியல் ஸ்டாலின் பார்த்து இது என்னுடைய பேரப்பிள்ளை ஊழல் என்னுடைய ஊழல் எப்போது வெளியாகும் என்று கேட்பார். என் என்றால் பட்டியல் விட பத்து மடங்கு ஊழல் இருக்கும். #GetOutStalin