நானும் பட்டியல் இனத்தை சேர்ந்தவன் தான்..! 🔥
அம்பேத்கார் ஒரு சாதிக்காரணுங்கு மட்டும் சொந்தம் இல்ல ஒட்டு மொத்த இந்தியனுக்கும் சொந்தம் என்பதை முதன் முதலில் இந்திய சினிமாவில் சொன்ன ஒரே ஒருவர் நம்ம @mohandreamer
அண்ணா தான்🔥🔥
தரமான சம்பவம் 🔥
#ருத்ரதாண்டவம்