@SPVelumanicbe தவெக அடிமை கழகத்தால் என்னற்ற செல்வங்களை சுருட்டிக்க���ண்டு கழகம் சோதனைய சந்திக்கும் பொழுது தன் சுயலாபத்துக்காக துரோகம் செய்கிறிர்கள் கழகத்தின் இருபெரும் தெய்வங்களான ஆன்மா ஒருபோதும் மண்ணிக்காது. #துரோகி
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்,
கழகத்திற்குத் துரோகம் இழைத்தவர்களைப் பொறுப்புகளில் இருந்து நீக்கிவிட்டு, கழகத்திற்காக உண்மையாக உழைத்த நிர்வாகிகளுக்கு அங்கீகாரம் அளித்துள்ளார்.
- கழக சட்டமன்ற கொறடா, முன்னாள் அமைச்சர் திரு. அக்ரி. எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி அவர்கள்.
தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க பேசவில்லை என சொல்லுங்க பாபோம்.. நான் சத்தியம் பண்றேன், முடிஞ்சா நீங்க சத்தியம் பண்ணுங்க... இபிஎஸ்-க்கு நேரடியாக சவால் விட்ட சி.வி.சண்முகம்
#EPS | #CVShanmugam | #ADMK | #DMK | #Alliance | #PolimerNews
“தவெகவை ஆதரிச்ச நாங்க து���ோகினா..
திமுக ஆதரவு கேட்ட..
தலைமையோட பெரிய பிரச்னைகள் இல்லை.. சில கோரிக்கைகள் தான்” - அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு
#SPVelumani | #ADMK | #EPS | #CMvijay | #Puthiyathalaimurai
@SPVelumanicbe
உயர்திரு வேலுமணி அவர்களே
கோயம்புத்தூரில் 10 தொகுதிகளில்
நீங்கள் மட்டும் வெற்றி
மற்ற ஒன்பது தொகுதிகளில் கழகம் தோல்வி
நாடாளுமன்றத் தேர்தலில் கழகம் கோவையில் மூன்றாம் இடம்
போன சட்டமன்றத் தேர்தலில் பத்துக்கு பத்து வெற்றி அடைந்த கோவை மாவட்டம் தற்ப��து ஒன்பது தொகுதிகளில் தோல்வி.
@AmmavinVazhi
@TTVDhinakaran வைத்திலிங்கம் @OfficeOfOPS மனோஜ் பாண்டியன் செங்கோட்டையன் ஐயப்பன் ,லட்சுமணன் தங்க தமிழ்ச்செல்வன் கழகத்தில் அந்தந்த மாவட்டங்களில் இருந்த லீடர்களாக செயல்பட்ட பல பேர் கழகத்திலிருந்து வெளியே செல்லும்போது நீங்கள் ஏன் அவர்களை தடுத்து நிறுத்தவில்லை அல்லது அவர்கள் வெளியே செல்ல வேண்டாம் என்று அவர்களை நீங்கள் கேட்டுக் கொண்டீர்களா?
வேலுமணி அவர்க���ே உங்கள் மாவட்டத்தில் #அதிமுக தோல்வி அடைந்ததற்கு காரணம் நீங்கள் தான்
கழகத்தில் முக்கிய பொறுப்பில் இருந்து கொண்டு உங்கள் மாவட்டத்தில் அதிமுக எப்பட�� தோல்வி அடைந்தது
ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது நீங்கள் ஏன் #உள்ளாட்சி தேர்தலை நடத்தவில்லை
கழக நிர்வாகிகள் பல பேர் மேயர் துணை மேயர் சேர்மன் துணை சேர்மன் மாவட்ட கவுன்சிலர் ஒன்றிய கவுன்சிலர் வார்டு கவுன்சிலர் என்று பல பேரோட வாழ்க்கையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்ட பாவத்திற்கு நீங்கள் தான் முக்கிய காரணம் உங்களால் தான் உள்ளாட்சி தேர்தலை நடக்காமல் போனதற்கு காரணம்.
உள்ளாட்சி ���ுறை அமைச்சராக இருந்த நீங்கள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவே இல்லை .
ஆனால் நீங்கள் மட்டும் அமைச்சர் ,மாவட்ட செயலாளர் ,அமைப்பு செயலாளர், தலைமை நிலைய செயலாளர், என்று சுகபோக பதவிகளில் இருந்து கொண்டு ஆட்சி அதிகாரத்தில் செயல்பட்டீர்கள்.
ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது சசிகலாவை போய் சிறையில் பார்த்தீர்களா? அல்லது சசிகலாவை வெளியே எடுப்பதற்கு நீங்கள் ஏதாவது முயற்சி செய்தீர்களா?
ஆட��சி அதிகாரத்தில் இருக்கும்போது நீங்கள் தினகரனை நேரடியாக சந்தித்து பேசினீர்களா?
கட்சியில் சேர்க்க வேண்டும் என்று அப்போது நீங்கள் ஏன் குரல் கொடுக்கவில்லை?
சசிகலாவை கட்சியில் சேர்க்க வேண்டும்
என்று அப்போது நீங்கள் ஏன் குரல் கொடுக்கவில்லை ?
சிறையில் இருந்து வெளியே வந்த போது அவருக்கு நீங்கள் ஏன் வரவேற்பு கொடுக்கவில்லை ?
சசிகலா கணவர் இறந்த போது நீங்கள் ஏன் செல்லவில்லை?
தினகரன��� தற்போது கழகத்தில் கொண்டுவர வேண்டும் என்று சொல்லும்
நீங்கள் இத்தனை ஆண்டு
காலம் ஏன் தினகரனையும் சசிகலாவையும் பற்றி பேசாமல் அமைதியாக இருந்தீர்கள்?
அப்போ உங்களோட சுயநலம் தானே காரணம் ஆட்சி அதிகாரம் இல்லாத இந்த சமயத்தில் சசிகலா நினைப்பும் தினகரன் நினைப்பும் வருவதற்கு என்ன காரணம்?
இந்த நேரத்தில் மாண்புமிகு #எடப்பாடியார் அவர்கள் முதலமைச்சராக பதவி ஏற்று இருந்தால் சசிகலாவை பற்றி பேசி இருப்பீர்களா?
எல்லாம் உங்கள் சுயநலம் தான் காரணம் உங்களைப் ��ோன்ற துரோகிகள் பேச்சைக் கேட்டுக் கொண்டு செயல்பட்டதால்தான் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் கழகத்தை விட்டு வெளியே செல்ல காரணம் துரோகிகள் மீண்டும் மீண்டும் கழகத்தை பாழ்படுத்துவதற்கு அந்த கடவுள்தான் சரியான தண்டனை கொடுக்க வேண்டும்.
அதிமுக மாண்புமிகு #எடப்பாடியார் தலைமையில் சிறப்பாக செயல்பட்டு கொண்டு இருக்கும்
இந்த நேரத்தில் நிர்வாகிகள் தொண்டர்கள் மகளிர் அணியினர் எல்லோரும் ஒன்று சேர்ந்து மாண்புமிகு எடப்பாடியார்
கரத்தை வலுப்படுத்துவோம்.
துரோகிகளை பற்றி
நினைக்க வேண்டாம்
#AIADMK
விஜய் ஆட்சியில் பழனியில் மீண்டும் 2 கோடி மதிப்பிலான கோயில் நில மோசடி...
அதே சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் தான் இதையும் Register பண்ணியிருக்கார்...
இதெல்லாம் யாருடைய ஆதரவில், யார் இருக்கும் தைரியத்தில் நடக்கிறது?
முறுக்கு Pocket Expiry Date ah கூட Two Step Verification பண்ணுற அமைச்சர் இருக்கும் போது இப்படியெல்லாம் தவறு நடக்குமா?
இதன் பின்னால் இருக்கும் மர்மம் என்ன!
கட்சியை நாசமாக்க துடித்து கொண்டிருக்கும் வேலுமணிக்க��� முட்டு கொடுக்கும் அல்லைக்கைகள் தெரிந்து கொள்ள வேண்டிய காணொளி பதிவு... இனியாவது கட்சி தலைமைக்கு கட்டுப்பட்டு நடந்து கொள்ளுங்கள்
@SPVelumanicbe கட்சியின் பொதுச்செயலாளர் அண்ணன் எடப்பாடியார் மீது அவதூறு பரப்புறீங்க..?
" உங்க கட்சியை சேர்ந்த விஜயபாஸ்கர் என் பணத்தை வாங்கிட்டு கொடுக்க மறுக்கிறார்.. முதலமைச்சர் விஜய் நீங்க தான் இதை தீர்த்து வைக்கணும்.. " - புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் நடந்த அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்த அதிமுக நிர்வாகி..
#Pudukkottai | #VijayaBaskar | #CMJosephVijay | #ADMK | #PolimerNews
இந்த மாதிரி CM யாருக்கும் கிடைக்க மாட்டாங்க.. விஜய் பாக்குறதுக்காகவே ஓடோடி வந்தோம்.. எங்க கிட்ட வந்து Hai சொல்லிட்டு போனாரு.. இப்படி பண்ணுவாருனு எதிர்பார்க்கல - CM விஜய்யை பார்த்த பின் உணர்ச்சி பொங்க மக்கள் பேட்டி
#Chennai | #CMJosephVijay | #PolimerNews
தி.மு.க ஆட்சியில் 1000 ரூபாயை இரண்டரை ஆண்டுகள் கழித்து தானே கொடுத்தார்கள்.. எங்களை மட்டும் 2500 எப்போது தருவீர்கள் என கேட்கிறீர்கள்..? மகளிர் உரிமைத்தொகை குறித்த செய்தியாளர் கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்..
#Erode | #Sengottaiyan | #Minister | #PolimerNews