@subbusurya "You don't need to diminish #Thalaivar to celebrate your star. And we don't need social media's approval to recognise a legacy." - 💯 true statement
எனதருமை நண்பர், சூப்பர் ஸ்டார் @rajinikanth அவர்களின் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் #Jailer2 திரைப்படம் உலகமெங்கிலும் சூப்பர் ஹிட் என தகவல் வந்திருக்கிறது. நண்பருக்கும், இயக்குநர் @Nelsondilpkumar, இசையமைப்பாளர் @anirudhofficial மற்றும் @sunpictures குழுவினருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

For generations, he has given us happiness, laughter, goosebumps and memories for a lifetime.
At 76 and for the past 51 years, he still creates magic and rewrites history.
Tomorrow, once again for the 172nd time, the lights will dim, the screens will ignite and hopefully with all your wishes, the world will witness the love for a man who lives in the hearts of every Indian.
One Sun. One Moon. And One :)
#Jailer2 from tomo 🔥🔥🔥
Superstar @rajinikanth@Nelsondilpkumar@sunpictures
Topula thaniya irundha kasakkum
Funukku erangi pandhaadanum
Gapula nice ah kavukka nenaikum
Aalelam poratti pandhadanum 🔥🔥🔥🔥
This lyric and this part of the music video 😎😎😎😎😎 #Thalaivar therikurarrruuuuuu!
#Onename#Jailer2
வீழ்ந்தாலும் எழுவது !!!
தடைகள் வந்தாலும் தளராமல் செல்வது தான் பயணம்...
எந்த காலத்திலும் தனக்கென ஒரு பாதையை உருவாக்குபவர் தான் தலைவர்! 🔥
என்றும் நேர்மறை...
என்றும் நம்பிக்கை...
என்றும் தலைவர் ரஜினிகாந்த் ❤️🔥
#Jailer2