@santhoshgopal1 காரணம் வேறு ஏதும் இல்லை 10 வருடங்கள் ஆட்சியில் இல்லை என்றாலும் அம்மா மீண்டும் ஆட்சிக்கு வருவார் என்ற நம்பிக்கை இருந்தது பத்து வருடம் அல்ல 100 வருடம் ஆனாலும் எடப்பாடி இனி ஆட்சியைப் பிடிக்க முடியாது அவரே எம்எல்ஏ ஆக முடியாது என்று தெரிந்து விட்டது அதனால் ஓடுகிறார்கள்
@SuryahSG வந்து ஒரே மாசத்துல தான் இத்தனை வேஸ்ட் பண்றது? திமுக இருந்த வரைக்கும் இந்த பெட்டே இல்லாமல் சுத்தமா காலியா இருந்தது நோயாளி மக்கள் சந்தோஷமா தரையில படுத்து இருந்தாங்க விஜய்க்கு சுத்தமா அக்கரை இல்ல