அர்ஜுன் சம்பத் அறிக்கை!
'கிறிஸ்தவ இனம்' என்பது தமிழினம் அல்லவா?
கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுகின்ற கிறிஸ்தவ இனத்தைச் சார்ந்தவர்களுக்கு மட்டுமே சலுகையா?
இதற்குப் பெயர்தான் மதசார்பற்ற தன்மையா?
தமிழ் இனத்தைச் சார்ந்த இந்து தமிழர்களுக்கு, இந்து பெண்களுக்கு, பூசாரிகளுக்கு, திருக்கோயில் ஊழியர்களுக்கு, இதுவரை என்ன சலுகைகள் வழங்கி உள்ளீர்கள்?
இனம் என்பது என்ன? நினைத்தவுடன் மாறக் கூடியதா? என் பாட்டன், முப்பாட்டன் சாமிக்கெல்லாம் 'பவர்' இல்லை, வெள்ளைக்கார கிறிஸ்துவ சாமிக்கு மட்டுமே பவர் உண்டு என மதம் மாறிக் கொள்வதா?
மிக மிக தவறான செயல் இது. அது என்ன கிறிஸ்தவர்களுக்கு மட்டும் சலுகை? அவர்களுக்கு மட்டும் என்ன கல்வி உதவித் தொகை, மகப்பேறு உதவித் தொகை, வேலை வாய்ப்பு?
அப்படியெனில் அறநிலயத்துறை அல்லது அரசு கட்டுப்பாட்டின் கீழ் சர்ச்சுகளை கொண்டு வாருங்கள். அனைத்து சர்ச்சுகளையும் தமிழக அரசே நிர்வாகம் செய்யட்டும்.
ஒரு பக்கம் சிறுபான்மையினர் எனும் பெயரில் கிறிஸ்தவர்களுக்கு சிறப்பு சலுகைகள்.
மறுபக்கம் சர்ச்சுகள் கொட்டிக் கொடுக்கும் வெளிநாட்டு கிறிஸ்தவ மிஷனரி பணம்.
இந்துக்கள்தான் இளிச்சவாயர்களா?
இதுதான் உங்கள் 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' கொள்கையா?
மிகத்தவறான மத அரசியல் இது. இந்தியாவின் சட்ட அமைப்பிற்கே எதிரானது. தமிழக வெற்றி கழகம் கிறிஸ்தவ வெற்றி கழகமாக மாறிவிட்டதா?
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் கிறிஸ்தவர்களுக்கு மட்டும் தான் முதலமைச்சரா? இந்துத் தமிழர்களை ஏன் புறக்கணிக்கிறீர்கள்?
மத அடிப்படையில் மக்களை பிரித்து சலுகைகள் வழங்காதீர்கள். கிறிஸ்தவ இஸ்லாமிய குழந்தைகளுக்கு மட்டுமே கல்வி உதவித்தொகை இந்து தமிழ் குழந்தைகளுக்கு ஏன் கல்வி உதவித்தொகை வழங்குவது கிடையாது?
தமிழகத்தில் தமிழினத்வர் எந்த சலுகையும் இல்லை! கிறிஸ்தவ இனத்திற்கும் முஸ்லிம் இனத்திற்கும் மட்டுமே சலுகையா?
மாண்புமிகு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களே!
இந்து தமிழர்களுக்கும் சலுகை வழங்குங்கள்! உரிமை வழங்குங்கள்! சம வாய்ப்பு கொடுங்கள்!
இந்து மக்கள் கட்சி தமிழகம்
NewsUpdate || இதுபோல் நடக்காதவாறு...
காஞ்சிபுரம் அருகே அரசுப் பள்ளி வகுப்பறைச் சுவரில் முதலமைச்சர் விஜயின் புகைப்படத்தை
மாட்டி ரீல்ஸ் பதிவு
மீண்டும் இதுபோன்ற செயல்கள் நடைபெறாதவாறு தங்கள் கட்சியினருக்கு அறிவுறுத்துமாறு அண்ணாமலை வலியுறுத்தல்
CMVijay | Annamalai | 20 June 2026
#NewsTamil24x7 #Annamalai
வக்ஃப் திருத்த சட்டத்தை எதிர்த்து அரசியல் செய்த தவெக அரசின் கவனத்திற்கு 👇👇👇
1986ல் 5.25 லட்சம் ஏக்கராக இருந்து
இப்போது 4.78 லட்சம் ஏக்கராக குறைந்துள்ளது
மீதம் 47000 ஏக்கர் நிலங்கள் எங்கே?
4.78 லட்சத்திலும் 3.43 ஏக்கர் நிலத்தின் விவரங்கள் மட்டுமே இணையத்தில் பதிவேற்றம்.
Your participation can help us grow both our movement and our environment. 🌱
Membership Drive Tomorrow in Pethanaickenpalayam Town (Attur Assembly Constituency)
A membership drive will be conducted tomorrow at two locations in Pethanaickenpalayam Town, Attur Assembly Constituency.
As a special initiative, free saplings will be distributed to everyone who enrolls as a member.
Those who are interested and available are requested to contact me at:
📞 93444 70299 @WTLFoundation
ஒரு அமைச்சர் பள்ளிக்கு சென்று மாணவர்களுக்கு motivation speech கொடுக்கலாம்.
Skill development, education, future career பற்றி பேசலாம். அதில் தவறு இல்லை.
ஆனால் படிக்கும் பிள்ளைகள் “TVK, TVK” என்று கட்சி கோஷம் போடும் அளவுக்கு பள்ளி சூழல் அரசியலாக்கப்படுகிறதா என்பதுதான் முக்கியமான கேள்வி.
18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளை கட்சி அரசியல், பிரச்சாரம், கோஷம், symbol politics போன்றவற்றில் இழுப்பது தவறான முன்னுதாரணம்.
இன்று TVK என்றால் நாளை வேறு கட்சி வரும்.
அதனால எந்தக் கட்சி செய்தாலும் இது கண்டிக்கப்பட வேண்டியது.
பள்ளி என்பது அறிவு வளர்க்கும் இடம்.
கட்சி விசுவாசம் வளர்க்கும் இடம் இல்லை.
பள்ளிக் கல்வித்துறை இதை கவனிக்க வேண்டாமா @imrajmohan?
மாணவர்களுக்கு அரசியல் விழிப்புணர்வு வரலாம்.
ஆனால் கட்சி அரசியல் திணிப்பு வரக்கூடாது.
@CMOTamilnadu
@narayanantbjp குழந்தை தந்தையை எட்டி உதைக்கவில்லை, தந்தையின் தவறான உறவை பிடிக்காமல் அமைதியாக விலகிச் சென்றது. ஆனால், தந்தையோ குழந்தையை விடாமல் தொந்தரவு செய்து கொண்டே இருக்கிறார்.
குழந்தை அண்ணாமலை என்றும், அந்த தந்தை தமிழக பாஜக என்றும் நீங்கள் நினைத்தால் நான் பொறுப்பல்ல.
Mohammad Nadeem runs a tea stall named "Shivay Amrit" in Nalasopara.
When asked about it, he smiled and hid his face.
You chant "proud to be Muslim" all day, but hide your name and identity for business?
@sreeramjvc@ThamaraiTVTamil அவரு இந்த கூட்டத்தோட சங்காத்தமே வேணாம்னு போனாலும் வயித்து பொழப்புக்காக தினம் ஒரு இன்டர்வியூ, பல போஸ்ட்னு-போனவரு பின்னாலேயே சுத்துது ஒரு கூட்டம், அந்த கூட்டத்தில இவரும் ஒருவர்.
எப்பா என்ன ரெஸ்பான்ஸ் டா சாமி! 🙏
Referral வந்த பிறகு முதல் 100 உறுப்பினர் சேர்த்து விட்டாச்சு!
தலைவர் அண்ணாமலை Wetheleaders யில் இணைய லிங்கை கிளிக் செய்யவும்!
https://t.co/gZPSZI3YIy
#WetheLeaders#Annamalai#CentralChennai
𝗜𝗥𝗥𝗘𝗣𝗟𝗔𝗖𝗘𝗔𝗕𝗟𝗘 @annamalai_k 𝐉𝐢
𝗟𝗘𝗔𝗗𝗘𝗥𝗦𝗛𝗜𝗣 𝗖𝗔𝗡𝗡𝗢𝗧 𝗕𝗘 𝗜𝗡𝗧𝗜𝗠𝗜𝗗𝗔𝗧𝗘𝗗
ஒரே கதறல் தான் போல இருக்கே அக்காவே... நேரடியா மிரட்டல் எல்லாம் விடுறாங்க!
மக்களே, இந்த வீடியோவை அனைவரும் பகிருங்கள். இசையை கேட்க வையுங்கள்!
முடிஞ்சா அந்த அக்காவை என் தொகுதியில் வந்து எனக்கு எதிராக நின்று வெற்றி பெற்ற பின்பு என் தலைவரைப் பற்றி பேச சொல்லுங்கள்!
அக்கா என்னை வெற்றி பெற்று விட்டால், அரசியலே இனி நான் பேசமாட்டேன்!
எதிர்ப்புகளும், மிரட்டல்களும் ஒரு கொள்கையையோ ஒரு தலைவரையோ நிறுத்த முடியாது. மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் வலுப்பெற்று வரும் தலைவர் அண்ணாமலை அவர்களின் நேர்மையான அரசியல் பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
Regards;M.vinoth
#Annamalai#WeTheLeaders
💢 𝗝𝗢𝗜𝗡 𝗡𝗢𝗪 👇🏻
Referral Code: WTL-26-145656
Join here:https://t.co/hamCQwg4bh
Follow:https://t.co/xRyaT3Kt9L
𝗜𝗥𝗥𝗘𝗣𝗟𝗔𝗖𝗘𝗔𝗕𝗟𝗘 @annamalai_k 𝐉𝐢
𝗟𝗘𝗔𝗗𝗘𝗥𝗦𝗛𝗜𝗣 𝗜𝗡 𝗔𝗖𝗧𝗜𝗢𝗡 • 𝗣𝗘𝗢𝗣𝗟𝗘 𝗜𝗡 𝗣𝗔𝗥𝗧𝗜𝗖𝗜𝗣𝗔𝗧𝗜𝗢𝗡
@Vasanthcovaibjp
இன்று சேலம் மேற்கு சட்டமன்ற பகுதியில் #WeTheLeaders கலந்தாய்வுக் கூட்டம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாமில் கலந்து கொண்டேன்.
மக்களுடன் நேரடியாக இணைந்து, சமூக மாற்றத்திற்கான பொறுப்புணர்வையும் தலைமைத்துவ பண்புகளையும் வளர்க்கும் இந்த இயக்கம் தொடர்ந்து பல புதிய தன்னார்வலர்களை உருவாக்கி வருகிறது.
அன்பு அண்ணன் K.Annamalai அவர்களின் தொலைநோக்கு பார்வையில் உருவான 𝗪𝗲 𝗧𝗵𝗲 𝗟𝗲𝗮𝗱𝗲𝗿𝘀 இயக்கம், சேவை மூலம் தலைவர்களை உருவாக்கும் மக்கள் இயக்கமாக வளர்ந்து வருகிறது.
#WeTheLeaders
இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள், சமூக அக்கறை கொண்ட அனைவரும் We The Leaders இயக்கத்தில் இணைந்து மாற்றத்தின் ஒரு பகுதியாகுங்கள்.
💢 𝗝𝗢𝗜𝗡 𝗡𝗢𝗪 👇🏻
Referral Code: WTL-26-145656
Join here: https://t.co/hamCQwg4bh
Follow: https://t.co/xRyaT3Kt9L
𝗜𝗥𝗥𝗘𝗣𝗟𝗔𝗖𝗘𝗔𝗕𝗟𝗘 @annamalai_k 𝐉𝐢
#𝗔𝗡𝗡𝗔𝗠𝗔𝗟𝗔𝗜𝗝𝗜
💓
மக்களின் நம்பிக்கையை வென்ற தலைவர்.
நேர்மையால் அரசியலுக்கு புதிய அர்த்தம் கொடுத்த தலைவர்.
இளைஞர்களுக்கு ஊக்கமாகவும், சமூக மாற்றத்திற்கான உந்துசக்தியாகவும் திகழும் தலைவர்.
சேவை, ஒழுக்கம், துணிவு, வெளிப்படைத் தன்மை ஆகியவற்றின் அடையாளமாக விளங்கும் அண்ணாமலை ஜி அவர்களின் தலைமையில் புதிய தலைமுறை உருவாகி வருகிறது.
மாற்றத்தை பற்றி பேசுவது மட்டும் அல்ல, மாற்றத்தை உருவாக்கும் பயணத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்களை இணைத்து செயல்படுத்தும் மக்கள் தலைவர்!
𝗟𝗘𝗔𝗗𝗘𝗥𝗦𝗛𝗜𝗣 • 𝗦𝗘𝗥𝗩𝗜𝗖𝗘 • 𝗡𝗔𝗧𝗜𝗢𝗡 𝗕𝗨𝗜𝗟𝗗𝗜𝗡𝗚
#AnnamalaiJi #KAnnamalai #WeTheLeaders #TamilNadu
💢 𝗝𝗢𝗜𝗡 𝗡𝗢𝗪 👇🏻
Referral Code: WTL-26-145656
Join here: https://t.co/hamCQwg4bh
Follow: https://t.co/xRyaT3Kt9L
தொடர்வோம் பயணத்தை ...
அண்ணன் #Annamalai அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க #WeTheLeaders இயக்கத்தின் உறுப்பினர் சேர்க்கை முகாம்.
நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் குமாரக்கோவில் சந்திப்பில்.
மாறுவோம் மாற்றுவோம். 🔥