தயவு செய்து வேதனையின் உச்சத்தில் இருக்கும் போது எந்த முடிவும் எடுக்காதீர்கள். இரண்டு நாட்கள் கழித்து யோசிப்போம் என்று விட்டு விட்டு நன்கு உணவருந்தி ஓய்வெடுங்கள். இரண்டு நாட்களுக்கு பிறகு ஒன்று பிரச்சனையே இருக்காது இல்லை நீங்கள் முடிவெடுக்கும் மனநிலையில் இருப்பீர்கள்.
ஒரு மனுஷன நீங்க சந்திக்கிற எல்லா சூழ்நிலையிலயுமே ஒரே மாதிரி இருக்கனும்னு எதிர்பார்க்கிறத முதல்ல நிப்பாட்டுங்க…
பொதுவாகவே அந்தந்த சூழ்நிலையும் மனநிலையும்தான் ஒருத்தன செயல்பட வைக்குது அது ஒரே மாதிரிதான் இருக்கனும்னு எந்த அவசியமும் இல்லை!!!
அக்செஃப்ட் பீப்புள் வாட் தே ஆர்…