பாவம் மனுசன் ரொம்ப மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்காரு போல. உளைச்சலுக்கு ஆளாக்கி இருக்கானுங்க.
மக்கள் கருணையானவங்களா, முட்டாள்களா என்பது தான் கேள்வியா இருக்கு.
#WATCH | கீழடியில் ஒரே குழியில் மூன்று வித வடிகால் அமைப்பு..மூடிய நிலையில் உள்ள வடிகால் அமைப்பு, பீப்பாய் மற்றும் சுருள் வடிவ குழாய் போன்ற வடிகால் அமைப்புகளை கண்டறிந்த தொல்லியல் ஆய்வாளர்கள்
#keeladi#archaeology#News18TamilNadu
"அக்கா என்ற ஞாபகம் மறந்து போனாளே..! தாயாக மாறிய தமக்கை..!"
மதிய உணவு இடைவேளையின் போது சாப்பிட மறுத்த தனது தம்பியை, தாயின் பாசத்துடன் அருகில் அமர வைத்து அக்கா அன்பாக உணவு ஊட்டிவிடும் காட்சி நெகிழ்ச்சியடையச் செய்தது.. சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்
#Kanchipuram | #Sister | #Brother | #School | #PolimerNews
#வல்லாட்டம் எனும் சொல்லைத் தொலைத்தமையால் வரலாற்றினையும் சேர்த்தே தொலைத்த தமிழர்.
#Chess அகழாய்வுச்சான்றுகள், இலக்கியச்சான்றுகள், சொல்லாடல்கள் எனப் பற்பல சான்றுகள்👇
Tamil Nadu's Higher Education Minister Viswanathan is facing intense scrutiny over a viral video where he can be seen 'indecently' touching young girls
This happened during a marathon event in Madurai...: @dharannniii shares more details with @DEKAMEGHNA
நேற்று இலண்டனில் WTCF இனால் நடாத்தப்பட்ட வல்லாட்டப் போட்டியில் சிறப்பு விருந்தினராக போதனா சிவானந்தன் கலந்துகொண்டிருந்தார் . படத்தில் நானும், போதனாவும், போதனாவின் தந்தை சிவானந்தனும் இருக்கின்றோம்; அருகிலேயே தமிழரின் ஈராயிரம் ஆண்டு வல்லாட்டத் தொன்மையினை விளக்கும் பதாகை👇👇👇
#WATCH | தமிழ்நாடு அரசு முதலீடுகளை ஈர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என இந்திய தொழில் முனைவோர் சங்கத்தின் தேசியத் தலைவர் ரகுநாதன் பேச்சு
#SunNews | #Investments | #Tamilnadu
The number of identified bodies rise to 275 by the end of today’s excavation work at Sri Lanka's second largest mass grave after the unearthing of 5 more skeletons. 272 skeletons including those of infants have been recovered from Chemmani mass grave within 69 days of excavations
இந்த மாத நடுப்பகுதியில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் இரு தமிழர்கள் வெவ்வேறு அணிகளுக்காகக் களம் காண்கின்றனர்.
நிசான் வேலுப்பிள்ளை - ஆத்திரேலியா.
சாமுல் முத்துசாமி - கொங்கோ.
#FIFA_Worldcup_2026
இதையெல்லாம் பார்க்காமல் இருக்காதீங்க மக்களே 🙏
மற்றவர்களுக்கு பரப்பாமல் இருக்காதீங்க மக்களே🙏
மாற்றம் தேவை என்று கூக்குரலிடும் தற்குறிகளுக்கு தான் இந்த வீடியோ..
#NOVOTETOTVK
ஒடிசாவில் தேர்தல் நடக்கும் சமயத்தில் தமிழ்நாட்டு மக்கள் சாப்பிடும் முறையை அவமானப்படுத்தி வீடியோ வெளியிட்ட பாஜக சங்கிகள் தற்போது தமிழ்நாட்டில் தேர்தல் வந்துவிட்டதால் உடனே பல்டி அடிக்கிறார்கள்.
பாஜக என்றால் நயவஞ்சகம்.
நரித்தனம், பச்சோந்தித்தனம்😡😡
#SayNoToNDA#VoteForDMK