"வெள்ளை அறிக்கைன்னு பேரு வச்சிருக்கீங்க... ஆனா அதுல வெள்ளையா உண்மை எங்கே இருக்கு?"
"ஒரு இடத்துல 5 வருட கணக்கு, இன்னொரு இடத்துல 4 வருட கணக்கு... இப்படித்தான் பொருளாதார ஆய்வு பண்ணுவாங்களா?"
"நான் நிதி அமைச்சராக இருந்த போது வருவாய் பற்றாக்குறையை குறைத்தோம், கடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தோம். அது தானாக நடந்தது இல்ல... திட்டமிடலாலும் சரியான முடிவுகளாலும் நடந்தது."
"வெள்ளை அறிக்கையில் சொல்றதெல்லாம் சரின்னு நினைச்சா, ஒரு பொருளாதார நிபுணரை அனுப்புங்க... விவாதிக்க நான் தயாரா இருக்கேன்!"
"அதிகாரிகள் அரசியல் பண்ணக் கூடாது. நல்ல நிதி நிர்வாகம் இருந்தா தான் பொருளாதாரம் வளரும்."
— பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்
சபாநாயகரை திமுக காசு கொடுத்து விலைக்கு வாங்கிட்டாங்கன்னு 😂😂
Route வச்சு Tool kit ஆக்டிவேட் பண்ண போறானுங்க 😂😂
இன்று மட்டும் 5 முறை சபாநாயகர் பொய் சொல்ல கூடாது சட்டமன்றத்துலனு ஆதவ் பேச்சுக்கு மறுப்பு சொல்லி இருக்காரு 😂😂
பருத்தி மீது 11% GST ரத்து பண்ணியிருக்காங்க - அமைச்சர் விஜய் பாலாஜி.
அது எப்போ 11% GST Slab கொண்டு வந்தாங்க? 5%, 18%, 40% னு GST ல இருக்கிறது 3 Slab தான். இறக்குமதி வரிக்கும் GST க்கும் வித்தியாசம் தெரியாமல் உளறிய அமைச்சர்!
விஜயின் 'ரீல்ஸ் சர்க்கார்'. ரீல்ஸ் எடுத்துப் போட்டு ஆட்சியைப் பிடிச்சதால, அதே வெற்றி ஃபார்முலாவை இன்னமும் விடாது கடைபிடிக்கிறாங்க. சன் நியூஸ் தொகுப்பாவே போட்டாங்க. 😂
தவெக ஆட்சில தமிழ்நாடு முழுவதும் கதறல் சத்தம் தான் கேட்டுட்டு இருக்கு CM Saar..
மக்களின் கதறலை ரசிக்காமல் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கிற வழியை பாருங்க.
#WhySilentCM
தமிழ்நாட்டின் தனி நபர் வருமானம் 3.75 லட்சம் 😎
இதெல்லாம் எப்படி வந்தது
2000 வருசம் ஆண்ட ஆரியத்துக்கு உருமி அடிச்சு
திராவிட சித்தாந்தம் தலை எடுத்து
அனைவருக்கும் கல்வி என்ற சூழ்நிலையை உருவாக்கியதால் வந்ததுடா தற்குறிகளா
திராவிடம் " Power House " 🔥
ஐந்து பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதே நாளில் தன்னுடன் நடித்த நடிகர் நடிகைகளை சந்தித்து மகிழ்ச்சியாக பொழுதை கழித்துக் கொண்டிருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் @TVKVijayHQ 🤬🤬🤬. #TVKVijayFails
அதிமுக வின் ஆயிரம் எடப்பாடி
தவெக வில ஒத்தை வில்சனுக்கு சமம் டா
ஆயிரம் செல்லூர் ராஜூ
தவெக ஒத்தை வில்சனுக்கு சமம் டா
ஆயிரம் ஆயிரம் புஸ்ஸியார் நிறைந்த கட்சி
தற்குறி தவெக கட்சி...🤡🤡🤡😂😂😂
#WATCH | “கடந்த காலங்களில் SC/ST நிதி வேறு துறைகளுக்கு பயன்படுத்தப் பட்டது என்ற குற்றச்சாட்டு உண்மையல்ல.. வெறும் அவதூறு” -வன்னிஅரசு, சமூகநீதித்துறை அமைச்சர்
#SunNews | #VanniArasu | #TamilNadu