Karma
Dharma
Follow our land's root culture
Foreign religion is not born from our land,it doesn't know our language,pain,root.
Reservation not 4 converted ppl
True.
Follow our land's root culture.🙏🏻🙏🏻🙏🏻
Foreign religion is not born from our land,it doesn't know our language, pain, or root.
Reservation not for converted people.
தமிழ்நாடு ஒரு பக்கம் தீபாவளி கொண்டாடிக் கொண்டிருக்கின்ற நேரத்தில்.. மற்றொரு பக்கம் தீர்த்துக்கட்டும் நடவடிக்கைகள் நடந்து கொண்டு இருந்திருக்கிறது என்று நினைக்கும் பொழுது வேதனையாக இருக்கிறது... எந்த ஒரு அரசுக்கும் மக்கள் பாதுகாப்பு முதன்மையாக இருக்க வேண்டும்.. ஒரே நாளில் இத்தனை கொலைகளா? கலை உலகத்தில் இருந்து வந்த முதலமைச்சர் அவர்களே.. தமிழ்நாடு கொலை உலகமாக மாறிக்கொண்டிருப்பது கண்டனத்திற்குரியது.. உடனே கவனியுங்கள்.
துறையூரில் தன்னுடைய பகுதியில் உள்ள குறைகளை கூற சென்ற கார்த்தி என்ற நபரை தாக்கியதோடு மட்டுமல்லாமல்,
விவகாரம் பூதாகரம் ஆனதும் அவரை மிரட்டி வீடியோ பதிவு செய்த தவெக சட்டமன்ற உறுப்பினர் ரவிசங்கர்.
குறைகளை கூற வந்தவரை தரக்குறைவாக பேசி தாக்கியது மட்டுமல்லாமல், ஆளும்கட்சி அதிகார திமிரில் இப்போது கொலை மிரட்டல் வேறு விடுத்துள்ளார் தவெக அரசின் ஆச்சரியக்குறி உறுப்பினர்.
இப்போதாவது இந்த ஆச்சரியக்குறி அரசு, துணை சபாநாயகர் ரவி சங்கர் மீது நடவடிக்கை எடுக்க முன்வருமா?
இல்லை இந்த பிரச்சனையை மறைக்க வழக்கம்போல மடைமாற்று அரசியல் செய்யப் போகிறதா?
@TVKVijayHQ
#பொய்க்கால்_குதிரை_அரசு
True.
Follow our land's root culture.🙏🏻🙏🏻🙏🏻
Foreign religion is not born from our land,it doesn't know our language, pain, or root.
Reservation not for converted people.
ரோட்டில் நின்றால் கொலை... தட்டிக்கேட்டால் படுகொலை!" என்னும் அளவிற்கு ரவுடிகளும் குற்றவாளிகளும் தெருக்களில் அச்சமின்றி நகர்வலம் வரும் அளவிற்கு நாட்டின் சட்டம் ஒழுங்கைத் தள்ளியிருக்கிறது தவெக அரசு.//
🐒✋🏻💐
हिंदुत्वाचे अध्वर्यू, भारतीय राजकारणातील ज्येष्ठ मार्गदर्शक भारतरत्न लालकृष्ण अडवाणीजी यांना जन्मदिनानिमित्त विनम्र अभिवादन!
अडवाणीजींच्या ९९व्या जन्मदिनानिमित्त त्यांना मनःपूर्वक शुभेच्छा देताना त्यांच्या राष्ट्रसेवेच्या प्रदीर्घ प्रवासाला आणि भारतीय राजकारणातील ऐतिहासिक योगदानाला अभिवादन करतो.
अडवाणीजी, भारतरत्न अटलबिहारी वाजपेयीजी आणि हिंदुहृदयसम्राट वंदनीय बाळासाहेब ठाकरे या तीन द्रष्ट्या नेतृत्वांनी काँग्रेसच्या प्रदीर्घ सत्तेला पर्याय देऊन भारताला एका नव्या राष्ट्रवादी आणि सांस्कृतिक अस्मितेच्या राजकीय प्रवाहाकडे नेण्याचे स्वप्न पाहिले. हे स्वप्न साकार करण्यासाठी त्यांनी अनेक दशके संघर्ष केला. हा प्रवास सोपा नव्हता. वैचारिक विरोध, राजकीय संघर्ष आणि अनेक अडथळ्यांवर मात करत त्यांनी देशात परिवर्तनाची पायाभरणी केली. २०१४ मध्ये नरेंद्र मोदीजींच्या नेतृत्वाखाली या परिवर्तनाला निर्णायक यश मिळाले आणि देशाच्या राजकारणात एका नव्या पर्वाचा प्रारंभ झाला.
अडवाणीजींच्या सोमनाथ ते अयोध्या रथयात्रेने हिंदुत्वाच्या विचाराला राष्ट्रीय स्तरावर व्यापक अभिव्यक्ती दिली. या आंदोलनात बाळासाहेब ठाकरे यांची साथ आणि अडवाणीजींशी असलेले त्यांचे वैचारिक नाते हे शिवसेनेच्या इतिहासातील अभिमानाचे पर्व आहे. १९८९ मध्ये आकाराला आलेली शिवसेना-भाजप युती ही केवळ राजकीय युती नव्हती, तर हिंदुत्वाच्या समान विचारधारेतून निर्माण झालेली ऐतिहासिक भागीदारी होती.
आज वाजपेयीजी आणि बाळासाहेब आपल्यात नाहीत, याची खंत मनात कायम राहील. मात्र, अडवाणीजींच्या रूपाने त्या ऐतिहासिक पर्वातील एक ज्येष्ठ मार्गदर्शक आजही आपल्यात आहेत, हे आपले भाग्य आहे. परमेश्वराने त्यांना दीर्घायुष्य दिले, ही आनंदाची आणि कृतज्ञतेची बाब आहे.
बाळासाहेबांनी दिलेला हिंदुत्वाचा विचार आणि अडवाणीजींसारख्या ज्येष्ठ नेत्यांनी घालून दिलेला राष्ट्रनिष्ठेचा आदर्श पुढे घेऊन जाणे, हीच आमची बांधिलकी आहे.
अडवाणीजींना उत्तम आरोग्य, दीर्घायुष्य लाभो, ही प्रभू श्रीरामचरणी प्रार्थना!
त्यांच्या राष्ट्रसेवेला आणि हिंदुत्वाच्या विचारप्रवाहातील योगदानाला मानाचा मुजरा!
#BalasahebThackeray #AtalBihariVajpayee #LalKrishnaAdvani
பாரதப் பெருந்தலைவரும், பாரதத்தின் முன்னாள் துணைப் பிரதமருமான, பாரத ரத்னா திரு.L.K.அத்வானி அவர்களின் பிறந்த தினத்தில் அவரை வணங்கி மகிழ்கிறேன்.
ரத யாத்திரைகள் மூலம் நாடு முழுவதும் தேச பக்தியையும், ஹிந்து சக்தியையும் வளர்த்தவர்.
காங்கிரஸ் கட்சியை மட்டுமே மையப்படுத்தி இருந்த பாரதத்தின் தேசிய அரசியலை தனது ரத யாத்திரைகள் மூலம் பாரதிய ஜனதா கட்சியை நோக்கி திசை திரும்ப வைத்தவர்.
பாரதிய ஜனதா கட்சி இன்று அடைந்த உச்ச நிலைக்கு ஆரம்ப கால அச்சாரமாக விளங்கியவர்.
அவர் நல் ஆரோக்யத்தோடும், நீண்ட ஆயுளோடும் பாரதிய ஜனதா கட்சிக்கும், பாரதத்திற்கும் வழிகாட்ட எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
சும்மாவா சொன்னாங்க மங்குனி தாக்கூர்னு.
செத்துபோன தமிழ்நாடு காங்கிரஸ குழிக்கு அனுப்பாம கோட்டைக்கு அனுப்பி, ராகுல் பப்புவ Brotherனு சொல்லி கேடுகெட்ட தமிழின விரோத கட்சிய வளர்த்து விட்ட பொம்மை முதல்வர் என்ற பெயர்க்கு பொருத்தமான @mkstalin னை காலம் மன்னிக்காது.