🔍 New #Airdrop: Awake In The Galactic
💲 Reward: Up to 69 AWK (~$5.2) + 26,600 AWK (~$2K) referral pool
🔴 Start the airdrop bot https://t.co/FtkUu1fO0H
🔘 Do the tasks on the bot & submit your data.
🔘 Details: https://t.co/19JL4ylJht
#Airdrops#AwakeInTheGalactic#Bitcoin
📢PINKSALE FAIRLAUNCH📢
Planet NFT is happy to announce the first fair launch with pink sale scheduled on 21/04/2022 @ 19:00 Hours. Let’s full your Bag with PNFT token. Keep an eye with the events and promotion. #Pinksale#FairLaunch#PNFT#PlanetNFT
https://t.co/xEwRga4OSo
@mkstalin ஐயா அரசு ஊழியர்களின் வாரிசு காரர்களுக்கு அவர்களின் மறைவிற்குப் பின் வழங்கப்படும் கருணை அடிப்படையிலான அரசு வேலையை உடனே வழங்க பரிசீலிக்க கேட்டு கொள்கிறேன் @mkstalin
சுப்பிரமணிய பாரதி, நீதி சமத்துவம் ஆகியவற்றை மற்ற எவற்றிற்கும் மேலாக நம்பினார். 'தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்' என்று ஒருமுறை சொன்னார். மனிதனின் அவதியை போக்கி அதிகாரமளிக்க அவர் கொண்டிருந்த பார்வையை இது ஒன்றே விளக்குகிறது
மகாகவி பாரதியார் என்றழைக்கப்படும் மாமனிதர் சுப்பிரமணிய பாரதியின் பிறந்தநாளன்று அவரை நினைவு கூர்கிறேன். தேசப்பற்று, சமூக சீர்திருத்தம், கவிப்புலமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர். அவரது எண்ணங்களும் பணிகளும் இன்றைக்கும் நம்மை எழுச்சியூட்டும் விதமாகவே உள்ளன.