மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அமைச்சர் வன்னியரசு திருவண்ணாமலையில் ஈழத்தமிழர்கள் முதல்வருக்கு தெரிவித்த வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்டார் @VanniTamizhVCK 🙏🏻
ஒருவர் அமைதியாக
இருக்கிறார் என்றால்
பதிலளிக்க தெரியாமல்
இல்லை
சபை மாண்பும் அல்லது
அவருக்கான நேரத்தில் அனைத்தும் கவனத்தில் கொண்டுதான்
பதிலளிக்கமுடியும்
ஏனெனில் இந்த தமிழ்நாட்டை வழிநடத்திச் செல்லும்
தலைவர் அவர் 📌
திமுக அதிமுக இரட்டை குழல் துப்பாக்கி என்கின்றனர்
ஆனால் எதிரில் இருப்பது பீரங்கி என்பதை மறந்துவிட்டு
...........
காத்திருக்கிறோம் அந்த ஒரு தருணத்திற்காக.
கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ.50,000/- வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு
#CMJosephVijay
சுமார் ரூ10/- கோடி மதிப்பிலான டெண்டர்கள் இரத்து! சென்னை மாநகராட்சியில் பெருங்குடி குப்பை கிடங்கில் திடக்கழிவுகளை கையாளுவதற்கு D80 - A12 Dozer மற்றும் PC200 Excavator போன்ற இயந்திரங்களை வாடகைக்கு அமர்த்துவதற்கான ஒப்பந்தங்கள் https://t.co/HwKkSXw934 இணையதளத்தில் கடந்த 11.05.2026 முதல் 15.05.2026 வரையிலான காலகட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
ஒவ்வொரு இயந்திரங்கள் வாடகைக்கு அமர்த்துவதற்கு ஒரு ஒப்பந்தம் என சுமார் 15இக்கு மேற்பட்ட ஒப்பந்தங்கள் அறிவிக்கப்பட்டது. ஒவ்வொன்றின் மதிப்பும் சுமார் ரூ50 இலட்சம். இது தவிர வேறு பல பயன்பாடுகளுக்கு கொள்முதல் செய்ய, வாடகைக்கு அமர்த்த என சுமார் 70 இக்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் மொத்தமாக சென்னை மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது.
இவை அனைத்தும் தேர்தல் நடத்தை விதிகள் பின்வாங்க பட்ட 08.05.2026 அன்றுக்கு பிறகு அறிவிக்கப்பட்ட ஒப்பந்தங்கள் Dozer & Excavator ஆகியவற்றிற்கு அறிவிக்கப்பட்ட குறிப்பிட்ட சிலபேர் மட்டுமே பங்கேற்கும் வகையிலான Limited முறை, தொகை, பங்கேற்க கொடுக்கப்பட்ட கால அளவு குறித்து அறப்போர் இயக்கம் கேள்வி எழுப்பிய நிலையில் அந்த டெண்டர்கள் இரத்து செய்யப்பட்டன. தொடர்ந்து சமூகவலைதளங்களில் பேசுபொருளான நிலையில் நேற்று வரை மொத்தமாக அறிவிக்கப்பட்ட சுமார் 70 டெண்டர்களில் Limited வகை டெண்டரான 48 டெண்டர்கள் மொத்தமாக இரத்து செய்யப்பட்டுள்ளது. அதன் மதிப்பு சுமார் ரூ10/- கோடி.
திருமாவளவனிடம் தவெகாவிற்கு ஆதரவு கடிதம் கொடுத்தாலும் பரவாயில்லை் நீங்கள் எங்களிடம் வாருங்கள் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று அதிமுக, திமுக தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டதாகச் சொல்கிறார். மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுத்த ஒரு தலைவருக்கே இவ்வளவு அரசியல் அழுத்தமும் கொடைச்சலும் கொடுக்கப்பட்டால் இது எந்த அரசியல் நாகரிகம்? நீங்களே பார்த்து சொல்லுங்கள்.
2021 DMK : சென்ற ஆட்சியினர் விட்டுச் சென்ற நிதி நெருக்கடி காரணமாக, முதல் ஆண்டில் மகளிருக்கான உரிமை தொகை செயல்படுத்துவது கடினமாக இருக்கிறது..🔥
Now: விஜய்க்கு பழைய திட்டம் தொடர எதுக்கு கால அவகாசம் ?? (ஆட்சிக்கு வந்து சில நாட்களே ஆகிறது) 😂
திரு மு.க. ஸ்டாலின் அவர்களே, நீங்கள் மே 7, 2021 அன்று முதலமைச்சராக பதவியேற்றீர்கள். 2 வருடம், 4 மாதம், 8 நாட்கள் கழித்துதான் பெண்களுக்கு மாதம் ₹1000 திட்டத்தை கொண்டு வந்தீர்கள். அதுவும் 50% பெண்கள் மட்டுமே வழங்கப்பட்டது. நீங்கள் எங்கள் முதலமைச்சரை பற்றி கேள்வி கேட்க தகுதி இல்லை.
தவெக @TVKVijayHQ வை விமர்சிக்கும் முன்பு நீங்க கொண்டு வந்த மகளிர் உரிமைத் தொகை திட்டம் பற்றி உண்மைகள் பாருங்க முன்னாள் கொளத்தூர் எம்எல்ஏ அவர்களே 👇
1️⃣ 2021 தேர்தலில் என்ன சொன்னீர்கள்?
“அனைத்து குடும்பத் தலைவி பெண்களுக்கும் மாதம் ₹1000” என்றார்கள்.
சுமார் 2.2 கோடி குடும்ப அட்டைகள் பயன்பெறும் என வாக்குறுதி கொடுத்தார்கள்.
2️⃣ ஆட்சிக்கு வந்ததும் என்ன செய்தீர்கள்?
மே 2021ல் ஆட்சிக்கு வந்த அரசு, ஆகஸ்ட் 2021ல் வெளியிட்ட வெள்ளை அறிக்கையிலேயே தமிழக கடன் ₹5.7 லட்சம் கோடி என கூறியது.
அதற்குப் பிறகு “அனைவருக்கும்” என்ற வாக்குறுதி மெதுவாக “தகுதியானவர்களுக்கு மட்டும்” ஆக மாறியது.
3️⃣ திட்டம் எப்போது வந்தது?
செப்டம்பர் 15, 2023 — ஆட்சிக்கு வந்த 28 மாதங்கள் கழித்துதான் திட்டம் அமலுக்கு வந்தது.
4️⃣ வாக்குறுதி vs நடைமுறை
🟢 வாக்குறுதி: அனைவருக்கும் ₹1000
🔴 நடைமுறை: கடுமையான தகுதி நிபந்தனைகள்
இதனால் 2.2 கோடி குடும்பங்களில் இருந்து ஆரம்பத்தில் சுமார் 1.06 கோடி பெண்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர்.
5️⃣ யாரெல்லாம் தகுதி இல்லை?
• ஆண்டு வருமானம் ₹2.5 லட்சத்திற்கு மேல் இருந்தால் தகுதி இல்லை
• 5 ஏக்கர் நன்செய் / 10 ஏக்கர் புன்செய் நிலத்தை மீறினால் தகுதி இல்லை
• 3600 யூனிட்டிற்கு மேல் மின்சாரம் பயன்படுத்தினால் தகுதி இல்லை
• குடும்பத்தில் அரசு ஊழியர் இருந்தால் தகுதி இல்லை
• வருமானவரி செலுத்தினால் தகுதி இல்லை
• கார் வைத்திருந்தால் தகுதி இல்லை
தேர்தலுக்கு முன் “அனைவருக்கும்” என்று சொல்லி வாக்கு வாங்கி, ஆட்சிக்கு வந்த பிறகு “தகுதி” பெயரில் பாதிக்கும் மேற்பட்ட பெண்களை வெளியேற்றியது தான் திமுகவின் உண்மையான முகம்.