@tamil_typist யானை தானாக அவ்வாறு செய்யாது. எல்லாம் பாகனின் வேலை. நீங்கள் பணமே தரவில்லை என்றாலும் பாகன் உங்களுக்கு ஆசிர்வாதம் செய்ய சிக்னல் செய்தால் அது உங்களுக்கு ஆசிர்வாதம் செய்யும். யானை மதம் பிடித்தால் மட்டுமே தன் கட்டுப்பாட்டை இழக்கும். மற்றபடி அது பாகன் சொல்வதை அப்படியே செய்யும்...
@im_inba1 அனைத்து ஆவணங்களும் உங்களிடம் என்னவெல்லாம் உள்ளது அதை எந்த எந்த வழிகளில் பிடுங்கி அதானி, அம்பானி குடும்பங்கள் மற்றும் பாஜகவிற்கு வேண்டிய சிலருக்கு கொடுக்கலாம் என்பதற்காக மட்டுமே உபயோகப் படுத்தப் படுகிறது...
@madhimugam_tv நீட் தேர்வுக்கு ஒரு நிமிடம் தாமதம் என்றாலும் அனுமதி மறுக்கப்படுகிறது. ஆனால் ஒரு பள்ளி தலைமை ஆசிரியை தன் விருப்பப்படி பள்ளிக்கு வருவது என்பது மிக கொடுமை...
@Maha_Periyavaa@vekramanujam நீங்கள் நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போடும் வரை. இந்த அரசுக்கு பதிலாக வேறு எந்த அரசு வந்தாலும் இது தொடரும் அல்லது மேலும் சிறிது உயரும்...
@selvachidambara வட மாநிலங்களில் இத்தகைய கெடுபிடி இல்லையே, ஏன்...
முதலில் தமிழ் நாட்டில் உள்ள மருத்துவ கல்லூரிகள் எண்ணிக்கையை வட மாநிலங்களில் உள்ள கல்லூரிகளுக்கு சமமாக குறைக்க வேண்டும். தமிழக மக்கள் வரிப்பணத்தில் வட மாநிலத்தவர் மருத்துவம் படிப்பதற்காக உருவாக்கப்பட்டது தான் நீட் தேர்வு...
@joe_selva1 நீட் தேர்வு என்பதே வட மாநிலத்தவர் தமிழர் செலவில் மருத்துவம் படிக்க உண்டாக்கப்பட்டது. இங்கு உள்ளது போல் இவ்வளவு மருத்துவ கல்லூரிகள் வட மாநிலங்களில் ஏன் இல்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் அவர்கள் ஏன் மருத்துவ கல்லூரிகள் ஏற்படுத்தவில்லை. தமிழ் நாட்டிற்கு 4 அல்லது 5 கல்லூரி போதும்...
@NotMe19618102@TheRealDharm@Ajulp_1986 Suspension is not a punishment at all. Assault on public is a criminal case and she should be removed from service arrested and sent to prison. Let her prove her innocence in the court.
@Jeba_here இன்னொரு பெரிய கொடுமை, அடுத்த தலைமுறை அழிவை பற்றி சிந்திக்க மறுக்கிறார்கள். எந்த பெற்றோரும் தன் குழந்தைக்கு சொத்து சேர்த்து வைக்க தான் நினைப்பார்கள். ஆனால் இன்று ஒரு குழந்தை பிறக்கும் போதே ஒன்றரை லட்சம் ரூபாய் கடனோடு பிறக்கிறது. இந்த சிந்தனை படித்த முட்டாள்களுக்கு இருப்பதில்லை..
@Jeba_here மிகப்பெரிய படிப்பு படித்தவர்கள் கூட திமுக, அதிமுக, தவெக என்று ஓட்டு போட்டுள்ளனர். CA படித்திருப்பார், ஆனால் திமுக ஐந்து ஆண்டுகளில் நம் பெயரில் வாங்கிய ஐந்தரை லட்சம் கோடி கடன் என்ன ஆனது என்று சிறிதும் சிந்திக்க தெரியாது.
@Jeba_here வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை. அவ்வளவு சீக்கிரம் இந்த படித்த முட்டாள்களுக்கு அறிவு வந்து விடுமா என்ன. இந்த 60 வருடங்களில் திராவிட கட்சிகள் தமிழ் நாட்டின் வளத்தை மட்டும் அழிக்கவில்லை. கல்வி தரத்தை குறைத்து தமிழர்கள் சிந்திக்கும் திறனையும் அழித்திருக்கிறது.
@sumanthraman அவனா உங்களிடம் வந்து பணம் கொடு வீடு தருகிறேன் என்று தொந்தரவு செய்தான். நீங்களாக தானே அவனிடம் முழுமையான வீட்டை பெறாமல் பணத்தை கொடுத்தீர்கள். வாங்கிய பணத்திற்கு அவனும் உங்களுக்கு வீடு கொடுத்து விட்டான். இனி நீங்கள் நீதிமன்றம் மூலம் தான் ஏதாவது தீர்வு காண வேண்டும்.
@sumanthraman நாம் ஒரு நானூறு சதுர அடியில் வீடு கட்டுவது என்றாலும் தண்ணீர் மற்றும் மின்சாரம் இரண்டையும் வாங்கிய பிறகு தான் வீடு கட்டுவோம். பணம் கொழுத்து கிடந்தால் இப்படி தான்.