ஊழியர்களின் பற்றாக்குறைக்கு பாட்டிலுக்கு ₹10 வாங்குவது உண்மைதான்.
: சாரயத்துறை அமைச்சர்
ஊழியர்களின் தேவைக்கு நெல் மூட்டைக்கு ₹40 வாங்கியது உண்மைதான்
: சோத்து மூட்டை அமைச்சர்
@TVKVijayHQ ப்ரோ... ஆட்சி நடத்திறிங்களா? இல்ல உண்மை கண்டறியும் குழுவை நடத்திறிங்களா?
: மக்கள்
ஒரு பெண்ணோட வாழ்க்கையை நாசம் பண்ணிட்டு, அதுக்கு பரிகாரமா 'வேலை வாங்கித் தர்றேன்' அப்படின்னு சொல்றது... பாதிக்கப்பட்ட பெண்ணோட பலவீனத்தையும் வறுமையையும் தங்களுக்குச் சாதகமா பயன்படுத்திக்க நினைக்கிற ஒரு மோசமான மனநிலை. 'பணம், வேலை, அதிகாரம் இருந்தா எதை வேணாலும் மூடி மறைச்சிடலாம்' அப்படிங்கிற ஆணவத்தோட வெளிப்பாடுதான் தவெக அரசின் செயல்கள் காட்டுது
#யார்_அந்த_மேலிடம்
”காங்கிரஸின் அரசியலால்தான் திமுகவிற்கு கிடைத்த 20 வருட வெற்றி.. கேஜி பையன் மாதிரி விமர்சனம் செய்வதை நிறுத்த வேண்டும்” - அமைச்சர் விஸ்வநாதன் பேட்டி
#MKStalin | #DMK | #Congress
#WATCH | "சுகாதாரத்துறை அமைச்சர பார்த்தே ஆகணும்.. இந்த நிலை அவருக்கு தெரியல.."
மே மாதத்திற்கான ஊதியம் முறையாக வழங்கப்படாத காரணத்தால் மருத்துவர்கள், செவியிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள் சென்னை ரிப்பன் மாளிகையில் போராட்டம்.
#SunNews | #Doctors | #ChennaiCorporation
#JustNow || "சிங்கப்பெண் அதிரடிப் படையின் முதல் வழக்கே ஆளுங்கட்சி வழக்கா..? யார் அந்த மேலிடம்..? அல்லது முதல்வரைத் தாண்டிய ஏதேனும் Powercenter-ஆ..?" ஸ்ரீவைகுண்டம் பா**யல் வன்கொடுமை சம்பவம் - இ.பி.எஸ். சரமாரி கேள்வி
#TVK | #ADMK | #EPS | #polimerNews
திமுக ஆட்சியில் வாங்கினால் அதற்கு விஜய் சார் வச்ச பெயர் "கமிஷன்"
தவெக ஆட்சியில் வாங்கினால் அதற்கு பெயர் "அடிப்படை வசதி"
உங்க மாற்றம் எல்லாம் சிரிப்பா சிரிக்குது ப்ரோ 😅
#TVKFails
I came across this video in insta .நல்ல படிச்சவங்க ஆனா ஒரு நடிகன் அவனை எனக்கு புடிக்கும் அவனை யாரும் தப்பு சொல்ல கூடாது .. அவன் ஆசைப்பட்டுட்டான் அவனோட ஆசைய நிறைவேத்திட்டோம் .. கட்டுன புருஷன் கூட அதை கேள்வி கேட்க கூடாது ..
இப்ப என்ன பெரிய பிரச்சினை பவர் தான இல்ல .. அது யாரோ செய்யற சதி .. ஆனா எங்க தளபதிய குறை சொல்லாதிங்க ..
We have to live with this பேமலீசு