@ThanthiTV அந்த மயிரல்லாம் இருக்கட்டும்,
உன் ஜாதகத்துல நீ கவர்மென்ட் வேலை வாங்குவனும், அது ஒரே நாள்ல நக்கிட்டு போகும்னும் நீ கனிச்சியா இல்லையா, அத மட்டும் சொல்லு 🤣🤣🤣
"விஜய் என்ன ஆகியிருப்பார்"
"வெற்றி எல்லோருக்குமானது... தோல்வி எனக்கானது என செயல்படுபவர் ஈபிஎஸ். முதலமைச்சர் விஜய் ஆசை வார்த்தை கூறி அதிமுகவினரை பிரித்துவிட்டார். ஈபிஎஸ் மட்டும் இல்லை என்றால் கரூர் விவகாரத்தில் விஜய் என்ன ஆகியிருப்பார். சி.வி.சண்முகத்தை முதலமைச்சர் விஜய் சந்தித்ததில் நிய���யம் உண்டா?"
- ஈபிஎஸ் தரப்பு கே.பி.முனுசாமி அறிக்கை
#EPS #ADMK #KPMunusamy #CMVijay #TNPolitics #ThanthiTV
எங்களுக்கு மாசம் 2500 வேண்டாம், 6 gas cylinders வேண்டாம். நீங்க நல்லா இருந்தா அதுவே எங்களுக்கு போதும் - தற்குறி
அவன் நல்லா இருக்க எதுக்குமா அவன் CM ஆகனும்
மக்களுக்கு நல்லது பண்ண தான CMம தேர்ந்தெடுக்கனும்
இது என்ன புது கதையா இருக்கு 😂
#TVK | #Vijay | #TVKVijay
தவெக MLA முஸ்தபா இந்துமததை (சனாதனத்தை) ஒழிக்க தான் நாங்க களத்திற்கு வந்துள்ளோம் என இன்று கூறியுள்ளார்.
இதே இஸ்லாமை ஒழிப்பேன் எ���்று ஒரு இந்து சொன்னானா இங்கே சும்மா இருக்குமா சமூகம்?
இன்னைக்கு மொத்த இந்தியாவிற்கும் இந்த தவெக MLA பேசினது சென்று சேரவேண்டும்...
சட்டபேரவையில் TVK சபாநாயகர் பைபில் படிக்கிறான் - இன்னொரு TVK MLA இஸ்லாமியரான முஸ்தபா வச்சு விஜய் இந்து மதத்தை ஒழிப்போம் என்று பேட்டி கொடுக்கிறான்.
டேய் முஸ்தபா - எங்கே பண்ணி பாருடா... செருப்போட நீ எங்கே இருக்கேனு தேடி மக்கள் வருவார்கள்...
காலையில் சட்டமன்றத்தில் கேட்ட கேள்விக்கு மாலையில் ட்வி���்டரில் பதில் சொல்கிற அளவுக்கு 'அறிவுக்களஞ்சியமாக' இருப்பதால்தான் செய்தியாளர் சந்திப்பு, பேட்டி என எந்தப் பக்கமும் விஜய்யைவிடாது பொத்திப் பொத்திப் பாதுகாத்திருக்கிறார் ஜான் ஆரோக்கியசாமி.