இந்த சோப்ளாங்கி ஆட்சியில் புழல், தேனியைத் தொடர்ந்து கோவை மத்தியச் சிறையில் இருந்தும் ஒரு கைதி தப்பிச் சென்றுள்ளார்.
அடுத்து பாளையம்கோட்டையா? சேலமா? எனக் கைதிகள் inky pinky ponky போட்டுத் தப்பிச் செல்லும் அளவுக்கு Dummy முதலமைச்சரின் ஆட்சி லட்சணம் இருக்கிறது.
தோல்வி பயத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளுக்கு முதலமைச்சர் ஓடுகிறார்.
மறுபுறம் கைதிகளோ, இது கை��ாலாகாத அரசு என தெரிந்து கொண்டு சிறையில் இருந்து ஓட்டம் எடுக்கின்றனர்.
இனி பணியிடமாற்றம், சஸ்பெண்ட் செய்யவேண்டும் என்றால் முதலமைச்சர் தன்னைத் தானே தான் செய்துகொள்ள வேண்டும்.
'மெத்' அரசின் மெத்தனப் போக்கால் தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பு தொடர்ந்து கேள்விக்குறி ஆகி வருவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
#LawAndOrder #Coimbatore #TVKFails
செல்லூர் ராஜூ அண்ணே உங்கள தப்ப நெனைச்சிட்டோம்ணே உங்கள விட பெரிய அறிவாளி இங்க ஒருத்தன் இருக்கிறான்
சொல்லி வச்ச மாதிரி மொத்த திருப்பூர் மக்களும் ஒரே நேரத்துல தலைக்கு ஷாம்பூ���் உடம்புக்கு சோப்பும் போட்டு குளிச்சிருக்க��ங்க அதன் இவ்வளவு நுரை வருது
கரூர் வழக்கில் விஜய் நிர்மல் குமார் ஆதவ் புஸ்ஸி தூக்கி போட்டு இருந்தால் தமிழ்நாடு இப்போ நிம்மதியாக இருந்திருக்கும்!தமிழ்நாடு அழிவுக்கு திமுகவின் நாகரீக அரசியலும் ஒரு காரணம்..
திருமணம்
சன் டிவி குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறன் - காவேரி கலாநிதி ஆகியோர் மகள் காவியா கலாநிதி மாறன், ரவிச்சந்தர் - லட்சுமி ஆகியோரது மகனும், இசை அமைப்பாளருமான அனிருத் ரவிச்சந்தர் ஆகியோரது திருமண வரவேற்பு விழா சென்னையில் நவம்பர் 21-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான அழைப்பிதழை, குடும்பத் தலைவரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் விடுத்துள்ளார்.
#SunNews | #KaviyaMaran | #Anirudh | @mkstalin | @anirudhofficial
முதலமைச்சர் அவர்கள் இலண்டன் போகிறார், கர்நாடகா போகிறார், ஆந்திரா போகிறார். போகட்டும்...
அப்படியே உள்ளூரில் உள்ள மளிகைக் கடைக்கும் ஒரு எட்டு போய், விலைவாசி உயர்வைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.
தயவுசெய்து, மாண்புமிகு உணவுத்துறை அமைச்சரிடம் கேட்டுவிட வேண்டாம். அவர் எல்லாம் 'நார்மலாக' இருக்கிறது என்பார்.
மக்கள் பண்டிகைக் காலத்தின் மகிழ்ச்சிக்கு பதிலாக, பயத்��ில் உறைந்துபோய் இருக்கிறார்கள்.
அவர்களிடம் கேளுங்கள்!
#PriceRise #Inflation
#TVK ஆட்சி நல்லா தான் போயிட்டு இருக்கு அப்படின்னு ஒரு பாட்டி ஓலா விட்டுட்டு இருக்கும் போதே இரண்டு பாட்டிங்க அந்த பாட்டி புடனிலயே அடிச்சது பார், அது தான் Highlight..😂😂
"40 பேரு செத்தப்பவே புடிச்சு உள்ள தூக்கி வெச்சிருக்கணும்" அப்படின்னு சொன்னது தான் 🔥
#RouteMafia#TVK #TVKVijay #CMJosephVijay