#உருட்டுவோம்
மீ: ஊர் எல்லாம் #போதை மருந்தை பிடிக்கிறாங்க கொஞ்சம் கவனமா இரு டி
சீ: நான் என்னா போதை மருந்தா கடத்துறேன்
மீ: என் போதை மருந்தே நீ தானே 🏃🏃🏃😂😂😂
கட்டி குடுத்து எட்டு பத்து வருஷம் ஆனாலும் முக்கால் மணி நேரத்தில போய் பாத்துக்கற தூரத்தில் இருந்தாலும் அக்காங்க குடும்பத்தோட வந்து நாலு நாள் இருந்துட்டு கிளம்பும் போது இப்பவும் கண் கலங்கும்.